கடுமையாக அடக்கப்படுவார்…

ஸவுதி பலஸ்தீன் உறவில் விரிசலை ஏற்படுத்த நினைக்கும் ஒவ்வொருவரும் அல்லது விமர்சிக்கும் ஒவ்வொருவரும் கடுமையாக அடக்கப்படுவார் என பாகிஸ்தானின் பிரதமர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது.. பாகிஸ்தான் அணு ஆயுத நாடாக மாறியபோது அப்போதய பிரதமர் நவாஸ் ஷரீபுடன் நானும் ஸவுதிக்கு…

Read more

நாங்களே நிம்மதியாக இருக்கிறோம் அவர்கள் கஸ்டப்படுகிறார்கள்….

ஆட்சியாளர்களுக்கு கட்டுப்படுவதன் அவசியம் பற்றி பேசிய கலாநிதி அல்லாமா ஸாலிஹ் அல் பௌஸான் ஹபிழஹுல்லாஹ் அவர்கள் , நாங்கள் நிம்மதியாக இருப்பதற்காக அவர்கள் கஸ்டப்படுகிறார்கள் அவர்களுக்கு களைப்பும் சோர்வும் சுமைகளும் விமர்சனங்களுமே மிச்சம் அவர்கள் பணியின் அனைத்து நன்மைகளையும் நாங்களே அனுபவிக்கிறோம்.…

Read more

பாகிஸ்தான் உலமா சபைத் தலைவர் வாழ்த்து…

ஸவுதி அரேபியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நடைபெற்ற பாதுகாப்பு ஒப்பந்தத்தை வரவேற்ற பாகிஸ்தான் உலமா சபையின் தலைவர் தற்போது எல்லைகள் விரிவடைந்துவிட்டதாக குறிப்பிட்டார் பாகிஸ்தானின் எல்லைதான் ஸவுதியின் எல்லை ஸவுதியின் எல்லைதான் பாகிஸ்தானின் எல்லை என்றார். முன்னதாக எமனுக்கு ஸவுதி அரேபியா தாக்கியபோது…

Read more

2027 வரை உறுப்பு நாடாக ஸவுதி தேர்வு

சர்வதேச அணுசக்தி முகமையின் பொது மாநாடு, வியன்னாவில் நடைபெற்ற அதன் தற்போதைய 69 வது அமர்வில், சவுதி அரேபியாவை அதன் அடுத்த பதவிக்காலத்திற்கு 2027 வரை வாரியத்தின் உறுப்பு நாடுகளில் ஒன்றாக தேர்ந்தெடுத்தது. 35 உறுப்பினர்களைக் கொண்ட ஏஜென்சியின் ஆளுநர்கள் குழு,…

Read more

இன்னொருவரையும் ஸவுதி இழக்க தயாரில்லை…

பிரச்சினைகள் நிறைந்த இக்காலத்தில் பலஸ்தீனை இரண்டு நாடுகளாகப் பிரித்து நிரந்தர சமாதானத்தை உருவாக்கும் மசோதா அரச தலைவர்களுக்கிடையில் 22ஆம் திகதி ஐ.நா. சபையில் பேசப்பட இருக்கிறது ஏற்கனவே 145 நாடுகள் இதற்கு ஆதரவு தெரிவித்திருந்த நிலையில் இம்மாநாட்டுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பலஸ்தீனத்…

Read more

பாகிஸ்தான் ஜிந்தா பாத்….

மறைந்த மன்னர் அப்துல்லாஹ் பாகிஸ்தானால் என்றும் போற்றப்பட வேண்டிய ஒருவர். பாகிஸ்தானின் அணு ஆயுத உற்பத்திக்கு மிகப்பெரும் உதவிகளைச் செய்தார். பாகிஸ்தான் மேற்குலகின் ஆபத்துக்களில் சிக்கியபோது பாகிஸ்தானின் செலவீனங்களைப் பொறுப்பேற்றார், ஆபத்துக்களிலிருந்து அதைப் பாதுகாத்தார். தேவையான எரிபொருளை இலவசமாகவே வழங்கினார். அவர்…

Read more

ஸவுதி அரேபியா, அரசியல் சதுரங்க விளையாட்டில் திறமையான வீரர்!

ஈரானுடனான பிராந்திய பதற்றம் அதிகரித்து வருவதால், சவுதி அரேபியா ஈரானுடனான உறவுகளை மேம்படுத்துவதன் மூலம் நிகழ்வுகளை முன்கூட்டியே நிறுத்தி, விரோதச் சூழலிலிருந்து வெளியேறியது. இதனால், ஈரானுடனான பகைமை இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா மீது விழுந்தது. சவூதி அரேபியா அது இல்லாமல் செய்யக்கூடிய…

Read more

எனக்குத் தெரியாது… தெரியப்படுத்துவதில்லை…

அண்மையில் பாகிஸ்தானுக்கும் ஸவுதிக்கும் இடையில் நடைபெற்ற பாதுகாப்பு ஒப்பந்தம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. எவ்வளவு சிக்கலான கால கட்டத்திலும் ஸவுதியின் நிதாணமான அணுகுமுறைகள் அரசியலிலும் இராஜ தந்திரத்திலும் அதனிடமிருந்து அடுத்தவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய நிறைய பக்கங்கள் இருக்கிறது என்பதை உணர்த்துகிறது. இந்த…

Read more

உலகில் எவரும் தடுக்க முடியாது…

ஸவுதி அரேபியா பாகிஸ்தானின் அணு ஆயுத உற்பத்திற்கு முழுமையாக உதவி நாடு, அணு ஆயுத உற்பத்தியால் அது எதிர்கொண்ட நெருக்கடிகளிலிருந்து அதைப் பாதுகாத்தது மேலும் இலவசமாக அதற்கு எரிபொருளை வழங்கியது, அதன் நாணயத்தை வீழ்ச்சியிலிருந்து பாதுகாக்க பல ரில்லியன்களை கொடுத்துதவிய தற்போத…

Read more

நாங்கள் என்ன செய்யப்போகிறோம் என்பதை நாம் அறிவோம்…

ஸவுதியின் வெளிவிவகார அமைச்சர் கௌரவ பைஸல் பின் பர்ஹான் ஸவுதியின் ராஜ தந்திர அரசியல் கொள்கை தொடர்பில் பின்வருமாறு சொல்கிறார்… “எங்களுக்கு பெரிய ஆட்சேபனைகள் உள்ளன, எங்கள் சமூகங்களுக்கு வளர்ச்சி மற்றும் செழிப்புக்கான பாதைகளை வழங்குவதற்கு நாங்களே பொறுப்பு என்பதை நாங்கள்…

Read more

You Missed

ஹாஜிகளின் பாதுகாப்பை உறுதி செய்யக் களமிறங்கிய அதிநவீன சவூதி வான்வெளிப் பாதுகாப்புப் படைகள்
குவைத் மீதான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள்: அத்துமீறல்களுக்குச் சவூதி அரேபியா கடும் கண்டனம்!
மின்சாரத் துறைக்கு புத்துயிரூட்ட சவூதி அரேபியாவின் 150 மில்லியன் டாலர் அவசரகால நிதியுதவி
சவூதி முடிக்குரிய இளவரசரின் வருடாந்திர ஹஜ் வரவேற்பு நிகழ்ச்சி: பாதுகாப்புப் படையினரின் சேவைகளுக்குப் பாராட்டு
புனித ஹஜ் பயணத்தின் நிறைவு: ‘விடைபெறும் தவாஃப்’ நிறைவேற்ற மஸ்ஜிதுல் ஹராமில் குவியும் ஹாஜிகள்!
மக்காவில் ட்ரோன்கள் மூலம் மருந்து விநியோகம்