மதினா மின் நிலைய தாக்குதல் ஆபத்தான நடவடிக்கை; சவூதி அரேபியாவுக்கு முழு ஆதரவு!
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம்: அல்-மஸ்ஜித் அந்-நபவி பள்ளிவாசலுக்கு மின்சாரம் வழங்கும் வசதியை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல் மிக ஆபத்தான பதற்ற அதிகரிப்பைக் குறிக்கிறது. சவூதி அரேபியாவின் இறையாண்மை, பாதுகாப்பு ஆகியவற்றிற்கு எங்களது முழுமையான ஆதரவையும் ஒருமைப்பாட்டையும் உறுதிப்படுத்துகிறோம்.
#பாகிஸ்தான்#சவூதிஅரேபியா#சர்வதேசசெய்திகள்#செய்திகள்






