மன்னர் சல்மான் நிவாரண மற்றும் மனிதநேய உதவி மையம், சோமாலியாவின் “சனாஜ்” பிராந்தியத்தில் 820 உணவுப் பார்சல்களை விநியோகித்துள்ளது.
அவசரகால உணவுப் பாதுகாப்பு மேம்பாடு அத்துடன் மிகவும் வறிய குடும்பங்களுக்கான உதவித் திட்டத்தின் நான்காம் கட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்த நிவாரண நடவடிக்கை மூலம் 5,500 நபர்கள் பயனடைந்துள்ளனர். ![]()
![]()
![]()
#சோமாலியா#மனிதநேயஉதவி#மன்னர்சல்மான்நிவாரணமையம்#உணவுப்பாதுகாப்பு#நிவாரணப்பணி#சனாஜ்






