அமெரிக்க கோங்கிரஸில் ட்ரம்புக்கு அழுத்தம்

U.S. செனட்டர் ஜெஃப் மெர்க்லி U.S. செனட்டில் முதல் வரைவுத் தீர்மானத்தை முன்வைத்து, பாலஸ்தீன அரசை அங்கீகரிக்க ஜனாதிபதி டிரம்பிற்கு அழைப்பு விடுத்தார், “இரு மாநில தீர்வு அவசியம்” என்று உறுதிப்படுத்தினார். இது அல்லாஹ்வின் உதவிக்கு அடுத்ததாக ஸவுதியின் ராஜ தந்திர…

Read more

95ஆவது தேசிய தினத்தை ஞாபகப்படுத்த தயாராகிறது ஸவுதி

ஸவுதி அரேபியா தனது 95ஆவது தேசிய தினத்தை 23.09.2025 செவ்வாய்க் கிழமை கொண்டாடுகின்றது. உலகின் மிகவும் செல்வந்த நாடுகளில் ஒன்றான ஸவுதி அரசியல் பொருளாதாரம் என்று அனைத்திலும் பெரும் செல்வாக்குச் செலுத்தும் நாடாக காணப்படுகின்றது. ஸவுதி அரேபியாவின் பிரிந்துகிடந்த பல பிரதேசங்களையும்…

Read more

விட்ட தவறை சீர் செய்யுமா பிரித்தானியா..

பிரித்தானியாவின் ஆளுகையில் இருந்த பலஸ்தீனில் இஸ்ரேலை உருவாக்க அனைத்தையும் செய்த பிரித்தானியா பலஸ்தீன மக்கள் இவ்வளவு காலமும் அனுபவித்து வந்த துன்பத்திற்கு காரணமாகிவிட்டது. இந்த வரலாற்றுத் தவரை சீர் செய்ய 22 அதாவது நாளை நடைபெறவுள்ள மாநாட்டில் பலஸ்தீன சுதந்திர நாட்டுத்…

Read more

எந்த நிலையிலும் எமனைக் கைவிடாத ஸவுதி அரேபியார்.

எமன் குடியரசுக்கு உதவும் வகையில், சவுதி அரேபியா ஒரு புதிய பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தை அறிவித்துள்ளது. எமனின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், அங்குள்ள மக்களுக்கு உதவவும், சவுதி அரேபியா தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பட்டத்து இளவரசர் முஹம்மத்…

Read more

கடார் தாக்குதலுக்கும் ஒக்டோபர் தாக்குதலுக்கும் ஏன் இவ்வளவு பொருத்தம்…

கடார் ரேடார்களால் சுற்றி வழைக்கப்பட்ட நாடு அமெரிக்க பாதுகாப்பு அதி உச்ச திறன்கள் கொண்ட கருவிகள் ஊடாக பெருஞ் செலவில் அது தன்னைப் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது இதனால் ஈரானினால் அடிக்கப்பட்ட அதிகமான ஏவுகனைகள் தடுக்கப்பட்டன. ஆனாலும் இஸ்ரேல் தாக்கியபோது இவை…

Read more

நாங்கள் நடு நிலை சமூகம்.. மன்னர் ஸல்மான் பின் அப்துல் அஸீஸ்…

எங்களை அல்லாஹ் நடுநிலையான சமூகமாக ஆக்கியுள்ளான் எனவே, நாம் நடுநிலையான சமூகம் தீவிரவாதமும் கூடாது அசமந்தப்போக்கும் கூடாது இரண்டுமே ஆபத்தானது என மன்னர் ஸல்மான் பின் அப்துல் அஸீஸ் குறிப்பிட்டார்.

Read more

இளவரசர் முஹம்மத் பின் ஸல்மானின் நடவடிக்கை அமெரிக்க தூதுவர் துரத்தப்பட்டதை ஞாபகப்படுத்துகிறது…

எவருக்கும் அறிவிக்காது ரகசியமான முறையில் திட்டமிட்டு இளவரசர் முஹம்மத் பின் ஸல்மான பாகிஸ்தானுடன் இரு தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் செய்துகொண்டது மறைந்த மன்னர் பஹ்த் அமெரிக்க தூதுவரை அவசரமாக நாட்டை விட்டும் வெளியேறுமாறு பணித்து அவரை மாளிகையிலிருந்து உடணடியாக விமான நிலையத்திற்கு…

Read more

பாகிஸ்தான் ஜிந்தா பாத்….

மறைந்த மன்னர் அப்துல்லாஹ் பாகிஸ்தானால் என்றும் போற்றப்பட வேண்டிய ஒருவர். பாகிஸ்தானின் அணு ஆயுத உற்பத்திக்கு மிகப்பெரும் உதவிகளைச் செய்தார். பாகிஸ்தான் மேற்குலகின் ஆபத்துக்களில் சிக்கியபோது பாகிஸ்தானின் செலவீனங்களைப் பொறுப்பேற்றார், ஆபத்துக்களிலிருந்து அதைப் பாதுகாத்தார். தேவையான எரிபொருளை இலவசமாகவே வழங்கினார். அவர்…

Read more

எனக்குத் தெரியாது… தெரியப்படுத்துவதில்லை…

அண்மையில் பாகிஸ்தானுக்கும் ஸவுதிக்கும் இடையில் நடைபெற்ற பாதுகாப்பு ஒப்பந்தம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. எவ்வளவு சிக்கலான கால கட்டத்திலும் ஸவுதியின் நிதாணமான அணுகுமுறைகள் அரசியலிலும் இராஜ தந்திரத்திலும் அதனிடமிருந்து அடுத்தவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய நிறைய பக்கங்கள் இருக்கிறது என்பதை உணர்த்துகிறது. இந்த…

Read more

உலகில் எவரும் தடுக்க முடியாது…

ஸவுதி அரேபியா பாகிஸ்தானின் அணு ஆயுத உற்பத்திற்கு முழுமையாக உதவி நாடு, அணு ஆயுத உற்பத்தியால் அது எதிர்கொண்ட நெருக்கடிகளிலிருந்து அதைப் பாதுகாத்தது மேலும் இலவசமாக அதற்கு எரிபொருளை வழங்கியது, அதன் நாணயத்தை வீழ்ச்சியிலிருந்து பாதுகாக்க பல ரில்லியன்களை கொடுத்துதவிய தற்போத…

Read more

You Missed

சவூதி அரேபியா: செயற்கை நுண்ணறிவுப் பயிற்சிக்கான புதிய தேசிய தளம் ‘Athka X’ அறிமுகம்! – மைக்ரோசாப்ட், அமேசான் நிறுவனங்களுடன் கூட்டணி
சோமாலியாவின் ஒருமைப்பாட்டிற்கு சவூதி அரேபியா வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆதரவுக்கு அமைச்சர் ஷேக் முக்தார் ரோபோ அலி பாராட்டு.
எமன் சர்வதேச விமான நிலையம்: மூன்றாம் கட்ட மேம்பாட்டுப் பணிகளுக்குச் சவூதி அரேபியா அடிக்கல்!
சமாய் 2′ திட்டம் மற்றும் 40 புதிய படிப்புகள் அறிமுகம்! – SDAIA அறிவிப்பு
ஏமனில் ஒரே வாரத்தில் 13 லட்சம் லிட்டர் தண்ணீர் விநியோகம்: சவூதி அரேபியாவின் மனிதாபிமானப் பணிகள் தீவிரம்!
ரியாத் வந்தடைந்த தான்சானியா இரட்டையர்கள்: சவூதி அரேபியாவில் அறுவை சிகிச்சைக்கான பரிசோதனை!