ஈரானுக்கு எதிரான இஸ்லியப் போராட்டம் அல்லது இஸ்ரேலுக்கு எதிரான ஈரானியப் போராட்டம், அல்லது அமேரிக்க இஸ்ரேல் இணைந்து இஸ்ரேலுக்கு எதிராகத் தொடுக்குமு் போரட்டம் என்று எப்படிச் சொல்லப்பட்டாலும் போராட்டம் ஆரம்பித்த நாளிலிருந்து இஸ்ரேலுக்கு ஈரான் தாக்கியதை விட அதிகமாக அரபு நாடுகள் மீதே தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது அதிலிருந்து விலகி தாக்கி உலகப்போராக மாற்றாது, தானும் தாக்காது வருவதைத் தடுக்கும் பனியில் அரபு நாடுகள் ஈடுபட்டுள்ளன. என்றாலும் தாக்குதல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது எதுவரை இந்த மௌனம் இருக்கும் என்பது தெரியவில்லை…. போர் பரவாதிருந்தால் சரி..
சூடானில் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தை மேம்படுத்திய மன்னர் சல்மான் நிவாரண மையம்
மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம் (KSrelief), சூடான் நாட்டின் போர்ட் சூடான் (Port Sudan) நகரின் தெற்குப் பகுதியில் உள்ள கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் சீரமைப்புப் பணிகளை வெற்றிகரமாக முடித்துள்ளது. திட்டத்தின் முக்கிய அம்சங்கள்: சூடானின் பல்வேறு…
Read more




