நாகரீகம் தெரியாத ஈரான் தலைமைகள் பொறுமைகாக்கும் அரபு நாடுகள்…

ஈரானுக்கு எதிராக அமெரிக்க இஸ்ரேல் கூட்டு தொடுக்கும் யுத்தம் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை ஈரான் தாக்கிய ஏவுகனைகள் மொதத்தை ஆறாக பிரித்தால் அதில் ஐந்து மடங்கை அரபு நாடுகளுக்கு எதிராகவும் ஒரு மடங்கை இஸ்ரேல் அமெரிக்காவுக்கு எதிராகவும் ஏவியுள்ளது.

ஆனால், தன்னை இஸ்ரேலுக்கு எதிரானவராக உருவகப்படுத்துவதுடன் மத்திய கிழக்கின் சமாதானப் புறாவாக மாற்றிக் கொள்ள முயற்சிக்கிறது. ஊடகங்களை தனக்கு சாதகமாகப் பயன்படுத்துகிறது… மத்திய கிழக்கை இஸ்ரேலை விடவும் அதிகம் துவம்சம் செய்த, செய்துவரும் நாடு ஈரான் என்பது வரலாறு மறக்காத விடயம்..

ஈரானின் அத்துமீறல்கள் எல்லையைத் தாண்டினாலும் போரின் தன்மையை மாற்றி தங்களை இதற்குள் வீழ்த்தி உலக மக்கள் அனைவருக்கும் பிரச்சினைகளை அதிகப்படுத்தாது நிதானமாக பயனிக்கிறது அரபு நாடுகள்…

எப்போதும் பிரச்சினைகளை அதிகரிக்காது தீர்த்துக்கொள்ள முயற்சிக்கும் அவர்களின் நடகர்வுகள் கோழைத்தனமாக விமர்சிக்கப்பட்டாலும் உயர்ந்த மனிதப் பண்பாடு, பலுத்த தலைமையின் வெளிப்பாடு என்பதை பலரும் பார்க்க மறந்துவிடுகின்றார்கள்…

  • Related Posts

    அண்டை நாடுகளை கைவிடாத ஸவுதி அரேபியா…

    ஸவுதி வரலாற்று நெடுகிலும் ஒப்பந்தங்களைப் பாதுகாக்கும் நாடு என்று பெயர் பெற்றது சர்வதேச ரீதியாக அடுத்த நாடுகளின் நம்பிக்கையை அது தக்க வைத்துள்ளது. யாவரும் அறிந்ததே. அதை விடவும் அதிகமான அண்டை நாடுகளை பாதுகாப்பதிலும் கருத்து முரண்பாடுகளை மறந்து தேவையான சந்தர்ப்பங்களில்…

    Read more

    காசா மக்களுக்குத் தொடரும் அரண்: சவூதி அரேபியாவின் மனிதாபிமான நீட்சி

    தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கையானது, காசா முனையில் உள்ள சகோதர பாலஸ்தீன மக்களுக்கு உதவுவதற்காக, சவூதி அரேபியா தனது மன்னர் சல்மான் நிவாரண மையத்தின் (KSrelief) மூலம் மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான மனிதாபிமான முயற்சிகளின் (Extension of Humanitarian Efforts) ஒரு…

    Read more

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    சவுதி அரேபியாவின் ‘மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம்’ (KSrelief), காஸா, யேமன் மற்றும் சூடான் ஆகிய நாடுகளில் நிலவும் நெருக்கடியான சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான தனது தொடர்ச்சியான உணவு மற்றும் நிவாரண உதவிகளை விரிவுபடுத்தியுள்ளது.

    • By Admin
    • August 27, 2026
    • 28 views

    ஈராக் தலைநகர் பாக்தாத்தில் சவுதி பாதுகாப்புப் படை: எல்லைப் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை ஒத்துழைப்பு குறித்து முக்கிய ஆலோசனை!

    • By Admin
    • August 27, 2026
    • 21 views
    ஈராக் தலைநகர் பாக்தாத்தில் சவுதி பாதுகாப்புப் படை: எல்லைப் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை ஒத்துழைப்பு குறித்து முக்கிய ஆலோசனை!

    இரு புனிதத் தலங்களுக்கான “ஃபிக்ர் லில்-ஹரமைன்” திட்டத்தின் 6-வது பதிப்பு தொடக்கம்: சேவைகளை மேம்படுத்தப் புதிய கண்டுபிடிப்புகள்!

    • By Admin
    • August 24, 2026
    • 23 views
    இரு புனிதத் தலங்களுக்கான “ஃபிக்ர் லில்-ஹரமைன்” திட்டத்தின் 6-வது பதிப்பு தொடக்கம்: சேவைகளை மேம்படுத்தப் புதிய கண்டுபிடிப்புகள்!

    சவுதி அரேபியாவின் காஸாவுக்கான மாபெரும் மனிதாபிமான உதவிகள்: ஆயிரக்கணக்கான டன் நிவாரணப் பொருட்கள் மற்றும் நிதியுதவி!

    • By Admin
    • August 24, 2026
    • 17 views
    சவுதி அரேபியாவின் காஸாவுக்கான மாபெரும் மனிதாபிமான உதவிகள்: ஆயிரக்கணக்கான டன் நிவாரணப் பொருட்கள் மற்றும் நிதியுதவி!

    மன்னர் சல்மான் நிவாரண மையத்தின் (KSrelief) புதிய சாதனைகள்: 15 நாடுகளில் 188 திட்டங்கள்!

    • By Admin
    • August 24, 2026
    • 19 views
    மன்னர் சல்மான் நிவாரண மையத்தின் (KSrelief) புதிய சாதனைகள்: 15 நாடுகளில் 188 திட்டங்கள்!

    சவுதி பட்டத்து இளவரசரின் பிரான்ஸ் பயணம்: சவுதி – பிரான்ஸ் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

    • By Admin
    • August 24, 2026
    • 16 views