சவுதி அரேபியாவின் 62-வது நிவாரண விமானம் காஸாவை வந்தடைந்தது..
மக்களுக்கு சேவை செய்வதில் சவுதி அரேபியாவின் மன்னரும், பட்டத்து இளவரசரும் கொண்டுள்ள அக்கறையின் அடிப்படையில், பாலஸ்தீன சகோதர மக்களுக்கு உதவும் வகையில், கிங் சல்மான் நிவாரண மையம், சவுதி பாதுகாப்பு அமைச்சகத்துடன் இணைந்து 62-வது நிவாரண விமானத்தை எகிப்தின் அல்-அரீஷ் பன்னாட்டு…
மனிதநேயத்தில் உலக நாடுகளை மிஞ்சும் சவுதி அரேபியா!
மனிதநேயப் பணிகளில், சவுதி அரேபியா உலக நாடுகளுக்கு ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறது. அந்நாடு 1975 ஆம் ஆண்டு முதல், உலக அளவில் பல்வேறு நாடுகளுக்குப் பெரும் தொகையை மனிதநேயப் பணிகளுக்காக வழங்கியுள்ளது. இந்த 40 ஆண்டுகளில், சவுதி அரேபியா, 174 நாடுகளில்…
மிகச் சிறப்பாக பரிபாலிக்கப்படும் ஹரத்தின் சுற்றுப் புறச் சூழல்.
மதீனாவில் அமைந்துள்ள நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பள்ளிவாசலில், புதியதொரு சிறப்பு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று (சனிக்கிழமை) முதல், பள்ளிவாசலின் முற்றத்தில் (courtyard) குளிர்ச்சியூட்டும் வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பள்ளிவாசலுக்குள் குளிர்சாதன வசதி இருந்தாலும், மக்கள் கூட்டம் அதிகமாக கூடும் நேரங்களில், பள்ளிவாசல்…
உலகை உலுக்கிய மன்னர் பைஸல் கொலை
பலஸ்தீனத்திற்காகவும் முஸ்லிம்களின் உரிமைக்காகவும் தனது நாட்டிற்காகவும் அயராது உழைத்த மன்னர் பைஸல் கொலை செய்யப்பட்டபோது உலகமே அதிர்ந்தது… உலக நாட்டு தலைவர்கள், அரபு இஸ்லாமிய நாடுகளின் அனைத்து தலைவர்களும் ஸவுதியை நோக்கி விரைந்தனர். மிக நிதாரணமான உறுதியான போக்கால் அனைவரையும் கவர்ந்தவர்…
மஸ்ஜித் அந்நபவி வழங்கும் சிறந்த வாய்ப்பு…
மதீனாவிலிருந்து ஓர் அழைப்பு! புனித குர்ஆனை மனனம் செய்ய ஓர் அரிய வாய்ப்பு! அல்லாஹ்வின் அருளைப் பெற விரும்புகிறீர்களா? உங்கள் வீட்டை விட்டு வெளியேறாமலேயே, மஸ்ஜிதுந் நபவி (மதீனா) ஆசிரியர்களிடம் இருந்து நேரடியாக குர்ஆன் மனனம் செய்ய ஓர் அரிய வாய்ப்பு!…
dfaமன்னர் ஸல்மான், ஸவுதி மக்களுக்காக பிரார்த்தனை
நீண்ட கால கொடுங்கோள் ஆட்சி மற்றும் உள் நாட்டுப் போரிலிருந்து மக்களைப் பாதுகாத்து நிம்மதியான ஒரு சூழலை ஏற்படுத்தியதோடு அவர்களின் தேவைகளைப் புர்த்தி செய்துவரும் ஸவுதியின் மன்னர் இரு புனிதஸ்தளங்களின் சேவகர் மன்னர் ஸல்மான் பின் அல்துல் அஸீஸ் , பட்டத்து…
இராணுவ வாகணங்கள் ஏற்றுமதி
ஸவுதியின் இராணுவ செலவீனங்களைக் குறைப்பதற்காக ஸவுதி இராணுவத்திற்கு தேவையான தளபாடங்களை ஸவுதியிலேயே தயாரித்தல் அதற்கான தொழிநுட்பத்தை ஏனைய நாடுகளிடமிருந்து கொள்முதல் செய்து ஸவுதி இளைஞர் யுவதிகளை அதில் பயிற்றுவித்தல், குறித்த தொழிநுட்பத்தை நவீனமயப்படுத்துவதற்கு தேவையான முயற்சிகளை செய்யும் திட்டத்தில் ஸவுதி மிகத்…
MQ-9 Reaper ரக இராணுவ ரோன் விமானங்களை கொள்முதல் செய்யும் ஸவுதி அரேபியா.
சவுதி அரேபியாவுக்கு அமெரிக்கா சிறப்பு சலுகை: $100 பில்லியன் மதிப்புள்ள டிரோன் விமானங்கள் விற்பனை! அமெரிக்க அதிபர் டிரம்ப், சவுதி அரேபியாவுடன் வரலாற்று சிறப்புமிக்க ஒரு ஒப்பந்தத்தை அறிவித்துள்ளார். இந்த ஒப்பந்தத்தின்படி, அமெரிக்கா சவுதி அரேபியாவுக்கு 100 அதிநவீன MQ-9 Reaper…
கேம்பிரிஜ் பல்கலைக் கழகத்தின் கிளை ஸவுதி அரேபியாவில்.
வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு! கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் சவுதியில் கிளை தொடங்க அனுமதி! உலக அளவில் மிகவும் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்றான பிரிட்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், சவுதி அரேபியாவில் ஒரு கிளையைத் தொடங்குவதற்கான அதிகாரபூர்வ அனுமதியைப் பெற்றுள்ளது. இந்த அறிவிப்பு, சவுதி அரேபியாவின்…