பஹ்ரைனுக்கு ஸவுதி இராணுவ உதவிகளை வழங்கிய போது…
ஷீஆக்களின் போராட்டத்தால் பஹ்ரைன் கொஞ்சம் கொஞ்சமாக பரிபோய்க்கொண்டிருந்தது அதன் தலைவரின் கோரிக்கைக்கிணங்க ஸவுதி பஹ்ரைனுக்கு முழு அளவிலான இராணுவ உதவிகளை வழங்கியது… பஹ்ரைனில் தலையிடுவது ஒரு சிவப்புக் கோடு என்று ஒபாமா அவரிடம் கூறியபோது மன்னர் அப்துல்லாஹ் (ரஹ்), “எங்கள் சகோதரர்களுக்கு…
சீனாவிலும் வென்றது ஸவுதியின் இராஜ தந்திரம்…
பலஸ்தீனத்திற்காக பாடுபடும் ஸவுதியின் கலப்பற்ற முயற்சிகளுக்கு வெற்றி கிடைத்து வருகின்றது. அந்த வகையில் சர்வதேச அரங்கில் சவுதி அரேபியாவின் தொடர்ச்சியான இராஜதந்திர முயற்சிகளுக்கு வெற்றிகிடைத்துள்ளது. சீனாவும் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் தனது விருப்பத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது…
உற்பத்தித் துறையில் ஸவுதி அரேபியா….
ஸவுதி அரேபியா எண்ணை வழமிக்க உலகிற்கு எண்ணை ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடு என்பதே பலரும் அறிந்த விடயமாகும் இதனால் அதன் பொருளாதாரம் பெரும்பாலும் எண்ணை ஏற்றுமதியிலேயே தங்கியிருந்தது தற்போது அன்னிலை மாறி தனக்குத் தேவையானவற்றை தானே உற்பத்தி செய்துகொள்ளும் நிலை…
யாருக்காகவும் எங்கள் கலாச்சாரத்தை நாங்கள் மாற்றமாட்டோம்…
2034ல் நாம் உலக கால் பந்துக்கோப்பைப் போட்டிகளை நடத்துகின்றோம். ஆனால் அதில் அற்கஹோல் இருக்காது. இதற்கு ஒத்துழைப்பவர்களை நாங்கள் வரவேற்கின்றோம்… யாருக்காகவும் எங்கள் கலாச்சாரத்தை நாங்கள் மாற்றமாட்டோம். விடமாட்டோம்… பிரித்தானியாவுக்கான ஸவுதித் தூதுவர் ஹாலித் பின் பந்தர்…
எகிப்தைச்சேர்ந்த இருவருக்கு மரண தண்டனை…
ஸவுதிக்கு போதைப் பொருட்களைக் கடத்தி வருவது மரண தண்டனைக்குரிய குற்றமாகும் அந்த வகையில் எகிப்தைச் சேர்ந்த இருவர் சவுதி அரேபியாவிற்குள் போதைப் பொருட்களை கடத்தி வந்தனர் என்று குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில் அவர்களின் குற்றம் உறுதியானதால் அவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஜித்தாவில் முதலாவது தொழிற்சாலை…
ஜெட்டாவில் விமானங்கள் மற்றும் அவற்றின் உதிரிப்பாகங்களின் உற்பத்தி மற்றும் பராமரிப்புக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள முதல் தொழில்துறை தொழிற்சாலை..
ஆயுத உற்பத்தியில் களை கட்டும் ஸவுதி அரேபியா…
சவூதி அமைதியான ரேடார் 250 கிமீ தூரத்திலிருந்து எதிரி இலக்குகளை கண்டறிய முடியும், அதாவது ட்ரோன்கள் மற்றும் கப்பல் ஏவுகணைகள் போன்றவை குறைந்த உயரத்தில் பறக்கின்றன, அவை எதிரிகளால் கண்டறிய முடியாது. 100% சவுதி அரேபியாவில் தயாரிக்கப்பட்டது (ட்ரோன் ஆஃப் டெத்)…
கண்டுகொள்ளாததால் கண்டுகொண்டார்கள்….
முஹம்மத் பின் ஸல்மான் இன்று அனைத்து உலக நாட்டுத் தலைவர்களாலும் மதிக்கப்படுகிறார் நாமும் அவரோடு இணைந்து கொள்ள வேண்டும் அவர்களின் பணியில் நாமும் பங்குகொள்ள வேண்டும் என்று உலக நாட்டுத் தலைவர்கள் முன்டியடிக்கிறார்கள். எப்போதாவது எமது நாட்டில் அவரின் காலடி படாதா…
மக்காவில் நிலத்திற்கு கீழ் குளிரூட்டிகள் இல்லை மாறாக…
மெக்காவில் உள்ள கிராண்ட் மசூதியின் தரைகளுக்கு குளிரூட்டும் சாதனங்கள் எதுவும் இல்லை. கிரீஸில் உள்ள “தாசோஸ்” தீவில் இருந்து அரிய பளிங்குகளை இறக்குமதி செய்கிறது, இது ஒளி மற்றும் வெப்பத்தை பிரதிபலிக்கிறது, இது சூரியனின் மிக உயர்ந்த வெப்பநிலையில் வழிபாட்டாளர்களுக்கும் யாத்ரீகர்களுக்கும்…