பாகிஸ்தான் உலமா சபைத் தலைவர் வாழ்த்து…
ஸவுதி அரேபியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நடைபெற்ற பாதுகாப்பு ஒப்பந்தத்தை வரவேற்ற பாகிஸ்தான் உலமா சபையின் தலைவர் தற்போது எல்லைகள் விரிவடைந்துவிட்டதாக குறிப்பிட்டார் பாகிஸ்தானின் எல்லைதான் ஸவுதியின் எல்லை ஸவுதியின் எல்லைதான் பாகிஸ்தானின் எல்லை என்றார். முன்னதாக எமனுக்கு ஸவுதி அரேபியா தாக்கியபோது…
Read more2027 வரை உறுப்பு நாடாக ஸவுதி தேர்வு
சர்வதேச அணுசக்தி முகமையின் பொது மாநாடு, வியன்னாவில் நடைபெற்ற அதன் தற்போதைய 69 வது அமர்வில், சவுதி அரேபியாவை அதன் அடுத்த பதவிக்காலத்திற்கு 2027 வரை வாரியத்தின் உறுப்பு நாடுகளில் ஒன்றாக தேர்ந்தெடுத்தது. 35 உறுப்பினர்களைக் கொண்ட ஏஜென்சியின் ஆளுநர்கள் குழு,…
Read moreஇன்னொருவரையும் ஸவுதி இழக்க தயாரில்லை…
பிரச்சினைகள் நிறைந்த இக்காலத்தில் பலஸ்தீனை இரண்டு நாடுகளாகப் பிரித்து நிரந்தர சமாதானத்தை உருவாக்கும் மசோதா அரச தலைவர்களுக்கிடையில் 22ஆம் திகதி ஐ.நா. சபையில் பேசப்பட இருக்கிறது ஏற்கனவே 145 நாடுகள் இதற்கு ஆதரவு தெரிவித்திருந்த நிலையில் இம்மாநாட்டுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பலஸ்தீனத்…
Read moreபாகிஸ்தான் ஜிந்தா பாத்….
மறைந்த மன்னர் அப்துல்லாஹ் பாகிஸ்தானால் என்றும் போற்றப்பட வேண்டிய ஒருவர். பாகிஸ்தானின் அணு ஆயுத உற்பத்திக்கு மிகப்பெரும் உதவிகளைச் செய்தார். பாகிஸ்தான் மேற்குலகின் ஆபத்துக்களில் சிக்கியபோது பாகிஸ்தானின் செலவீனங்களைப் பொறுப்பேற்றார், ஆபத்துக்களிலிருந்து அதைப் பாதுகாத்தார். தேவையான எரிபொருளை இலவசமாகவே வழங்கினார். அவர்…
Read moreஸவுதி அரேபியா, அரசியல் சதுரங்க விளையாட்டில் திறமையான வீரர்!
ஈரானுடனான பிராந்திய பதற்றம் அதிகரித்து வருவதால், சவுதி அரேபியா ஈரானுடனான உறவுகளை மேம்படுத்துவதன் மூலம் நிகழ்வுகளை முன்கூட்டியே நிறுத்தி, விரோதச் சூழலிலிருந்து வெளியேறியது. இதனால், ஈரானுடனான பகைமை இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா மீது விழுந்தது. சவூதி அரேபியா அது இல்லாமல் செய்யக்கூடிய…
Read moreஎனக்குத் தெரியாது… தெரியப்படுத்துவதில்லை…
அண்மையில் பாகிஸ்தானுக்கும் ஸவுதிக்கும் இடையில் நடைபெற்ற பாதுகாப்பு ஒப்பந்தம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. எவ்வளவு சிக்கலான கால கட்டத்திலும் ஸவுதியின் நிதாணமான அணுகுமுறைகள் அரசியலிலும் இராஜ தந்திரத்திலும் அதனிடமிருந்து அடுத்தவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய நிறைய பக்கங்கள் இருக்கிறது என்பதை உணர்த்துகிறது. இந்த…
Read moreஉலகில் எவரும் தடுக்க முடியாது…
ஸவுதி அரேபியா பாகிஸ்தானின் அணு ஆயுத உற்பத்திற்கு முழுமையாக உதவி நாடு, அணு ஆயுத உற்பத்தியால் அது எதிர்கொண்ட நெருக்கடிகளிலிருந்து அதைப் பாதுகாத்தது மேலும் இலவசமாக அதற்கு எரிபொருளை வழங்கியது, அதன் நாணயத்தை வீழ்ச்சியிலிருந்து பாதுகாக்க பல ரில்லியன்களை கொடுத்துதவிய தற்போத…
Read moreநாங்கள் என்ன செய்யப்போகிறோம் என்பதை நாம் அறிவோம்…
ஸவுதியின் வெளிவிவகார அமைச்சர் கௌரவ பைஸல் பின் பர்ஹான் ஸவுதியின் ராஜ தந்திர அரசியல் கொள்கை தொடர்பில் பின்வருமாறு சொல்கிறார்… “எங்களுக்கு பெரிய ஆட்சேபனைகள் உள்ளன, எங்கள் சமூகங்களுக்கு வளர்ச்சி மற்றும் செழிப்புக்கான பாதைகளை வழங்குவதற்கு நாங்களே பொறுப்பு என்பதை நாங்கள்…
Read moreபாகிஸ்தான் வீழ்ந்தது ஆனால் விழவில்லை…
பாகிஸ்தானை பல தடவைகள் வீழ்ச்சியிலிருந்து பாதுகாத்தது ஸவுதி அரேபியா. 1971 ஆம் ஆண்டில், “கிழக்கு பாகிஸ்தான்”, இப்போது பங்களாதேஷ் என்று அழைக்கப்படுகிற பகுதி இந்தியாவின் உதவியுடன் தன்னை சுதந்திர நாடாக அறிவித்தது… உடனடியாக, பங்களாதேஷ் எதிர்ப்பை இந்தியா ஆயுதமேந்திய போராட்டத்திற்கு நகர்த்தியது…
Read more300 வருடங்களாக …
ஸவுதி அரேபியா மூன்று நூற்றாண்டுகளாக மக்கா மதீனா எனும் இரு புனிதஸ்தளங்களையும் பாதுகாக்கின்றது. அடுத்தவர்களின் உதவிகளை அதற்காக அது கேட்க்வில்லை ஏதுமில்லாத காலத்தில் கேட்டதற்கு எவரும் கொடுக்கவுமில்லை மாறாக பிரித்தானியாவின் பராமரிப்பில் விட்டால் அவர்கள் ஹரமைனை நன்றாக பாதுகாப்பார்கள் என்று சொன்னவர்கள்…
Read more















