அமீரக ஜனாதிபதி சவுதி அரேபியாவுக்கு, சகோதரத்துவ பயணம்
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஜனாதிபதி மாண்புமிகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், இன்று சகோதரத்துவப் பயணமாக சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத் சென்றடைந்தார். ரியாத் கிங் காலித் சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றடைந்த அமீரக ஜனாதிபதியை, சவுதி அரேபியாவின்…
இன்னும் சொற்ப காலத்தில் ரியாத் உலகின் மிகப்பெரும் திட்டங்களை உள்ளடக்கப்போகிறது…
Riyadh இல் கிங் சல்மான் சாலையில் வரவிருக்கும் முக்கிய திட்டங்கள் கிங் சல்மான் விமான நிலையம் “உலகின் மிகப்பெரிய விமான நிலையங்களில் ஒன்று” 2030ல் கிங் சல்மான் ஸ்டேடியம் “உலகின் மிகப்பெரிய ஸ்டேடியங்களில் ஒன்று” கிங் அப்துல்அசீஸ் பூங்கா “உலகின் மிகப்பெரிய…
மத்திய கிழக்கின் எல்லா நாடுகளுக்கும் பொதுவான நடைமுறைகள் உருவாக்கப்படும்.
உலகப் பொருளாதாரம் சக்தி வலுவுட்டல் என்பவற்றில் முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசங்களாக காணப்படும் மத்திய கிழக்கின் அனைத்து நாடுகளுக்கும் பொதுவான நடைமுறைகள் உருவாக்கப்படும் என மத்திய கிழக்கு ஒத்துழைப்பு மையத்தின் செயலாளர் ஜாஸிம் அல் பதைவி தெரிவித்துள்ளார். குறிப்பாக ஒற்றை கடவுச் சீட்டு,…
ஆளில்லா விமான உருவாக்கத்தில் ஸவுதியப் பெண்கள்.
ஆளில்லா விமாணங்கள் ரோன்கள் இன்று ஒரு நாட்டின் பாதுகாப்புத் துறையில் மிகப்பெரும் பங்காற்றி வருகின்றன. 21ஆம் நூற்றாண்டின் மிகப் பெரும் போர்க்கருவியாக பார்க்கப்படும் ரோன்களை அபிவிருத்தி செய்வதில் பல நாடுகளும் முனைப்புடன் செயலாற்றுகின்றது. அந்த வகையில் ஸவுதி தனது பாதுகாப்பு மற்றும்…
இளவரசருக்கு இன்று 40 வயது.
அரபு தீபகற்பத்தை தன்னிகரற்ற தலைவராக நோக்கப்படும் ஸவுதியின் பட்டத்து இளவரசர் முஹம்மத் பின் ஸல்மானுக்கு இன்று (2025.08.31) 40ஆவது வயது ஆரம்பம் 1985.08.31ல் பிறந்த அவர் தனது ஆரம்பக் கல்வி உயர் கல்வி அனைத்தையும் ஸவுதி அரேபியாவின் பாடசாலையிலும் மன்னர் ஸஊத்…
ஸவுதியின் மருத்துவமனை உலகில் முதல் நிலை மருத்துவமனையாக தேர்வு
டல்லா மருத்துவமனை அல் நக்கீல், சர்வதேச சுகாதார அளவீட்டு ஆணையத்தின் (ICHOM) அங்கீகாரத்தைப் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது, இது சவுதி அரேபியாவில் இந்தப் புதிய அங்கீகாரத்தைப் பெற்ற முதல் மருத்துவமனையாகவும், மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவத்தில் அதன் தரங்களை செயல்படுத்தும் இராச்சியத்தில் முதல்…
ஒன்பதாவது முதலீட்டுக்கான ஆய்வு மாநாட்டினை || வெற்றிக்கான திறவுகோள் || என்ற தலைப்பில் ரியாதில் மன்னர் ஸல்மான் நடத்தவுள்ளார்.
இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலரான மன்னர் சல்மான் பின் அப்துல்அஜிஸின் ஆதரவின் கீழ், ரியாத்தில் உள்ள மன்னர் சல்மான் பின் அப்துல்அஜிஸ், 2025 அக்டோபர் 27 முதல் 30 வரை கிங் அப்துல்அஜிஸ் சர்வதேச மாநாட்டு மையத்தில் ஒன்பதாவது பதிப்பான எதிர்கால…
ஸவுதியில் ஹி1447 ஹஜ்ஜுக்கான திட்டமிடல் கூட்டங்கள் ஆரம்பம்.
இரண்டு புனித மசூதிகளின் சேவகரின் ஆலோசகரும் மக்கா பிராந்தியத்தின் ஆளுநருமான இளவரசர் காலித் அல்-ஃபைசல் பின் அப்துல்அசீஸின் தலைமையில், ஹஜ் மற்றும் உம்ராவுக்கான நிரந்தரக் குழுவின் தலைவரும், பிராந்தியத்தின் துணை ஆளுநருமான இளவரசர் சவுத் பின் மிஷால் பின் அப்துல்அசீஸ் அவர்களின்…
மத்திய கிழக்கின் மிகப்பெரும் வர்த்தக மையம் 2026ல்…
சுமார் 18இலட்சம் சதுர அடியில் அனைத்து வசதிகளையும் கொண்ட மத்திய கிழக்கின் மிகப்பெரும் சந்தை ஒன்றை ஸவுதி அரேபியா உருவாக்கி வருகின்றது. மூன்று வருடங்களாக உருவாக்கப்பட்டுவரும் இதன் கட்டுமானப்பணிகள் தற்போது 80வீதம் நிறைவடைந்துள்ள நிலையில் 2026ஆம் ஆண்டு இது முழுமையாக நிறைவடைந்து…