இன்றோ நாளையோ பலஸ்தீன தனி நாடு உருவாவது தின்னம்…
இன்றோ நாளையோ பலஸ்தீன தனி நாடு உருவாவது தின்னம் அது ஸவுதியின் தீர்க்கமான ராஜதந்திர நகர்வுகளுக்கு கிடைக்க இருக்கும் மிகப்பெரிய வெற்றி…
Read moreஸவுதியின் நகர்வுகளுக்கு முழு ஆதரவு…
நலன்களை அடைவதற்கும், இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கும், பாலஸ்தீனிய மக்களின் உரிமைகளை உறுதி செய்வதற்கும், குறிப்பாக பிராந்தியத்தில் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், இஸ்ரேலிய மீறல்களை நிறுத்துவதற்கும், பாலஸ்தீனிய அரசின் யதார்த்தத்தை களத்தில் உணர்ந்து கொள்வதற்கும் சவுதி அரேபியாவின் தொடர்ச்சியான ஆதரவு மற்றும் ஆதரவின்…
Read moreகாஸாவின் இனப்படுகொலைகளை ருவான்டா இனப்படுகொலைக்கு ஒப்பானது.
ஐ. நா. புலனாய்வாளர் ஒருவர் “காசாவில் நடந்த இனப்படுகொலையை” ருவாண்டா படுகொலைகளுடன் ஒப்பிட்டு, இஸ்ரேலிய தலைவர்கள் மீது வழக்குத் தொடர அழைப்பு விடுத்துள்ளார். இந்த வாரம் இஸ்ரேலை “காசாவில் இனப்படுகொலை” செய்ததாக குற்றம் சாட்டிய ஐ. நா. புலனாய்வாளர் நவி பிள்ளை,…
Read moreவன்மையாக கண்டிக்கிறோம்…
இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகள் காசா மீது தொடர்ந்து மேற்கொண்டு வரும் ஊடுருவல் மற்றும் பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இழைக்கும் குற்றங்களைச் சவூதி அரேபியா மிகக் கடுமையாகக் கண்டிக்கிறது. சர்வதேச சட்டம் மற்றும் மனிதாபிமான சட்டங்களை மீறி இஸ்ரேல் தொடர்ந்து செயல்பட்டு வரும்…
Read moreஸவுதியை நாங்கள் திட்டிக்கொண்டிருக்கிறோம் ஆனால் அதுதான் எங்களுக்கு உதவியது…
சில நாட்களுக்கு முன்பு கத்தாருக்கு என்ன நடந்தது கத்தார் எதிர்பார்க்காத ஒரு மோசடியான செயலாக அது இருந்தது, இதுதான் 1967 இல் எகிப்துக்கு நடந்தது, ஆனால் எகிப்து சியோனிஸ்டுகளுடன் போரில் ஈடுபட்டனர்.ஷ யூதர்கள் அனைத்து எகிப்திய விமானங்களையும் அழித்தனர், எகிப்திய விமானங்களில்…
Read moreஸவுதி வரவேற்கிறது…
ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன சர்வதேச விசாரணை ஆணையம் காஸா தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையை ஸவுதி வரவேற்றுள்ளது. காசா பகுதியில் நிராயுதபாணியான பொதுமக்களுக்கு எதிராக இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகள் இனப்படுகொலை குற்றங்களைச் செய்ததற்கான உண்மைகளை உள்ளடக்கிய ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன…
Read moreஇஸ்ரேலுக்கு இன்னொரு தலைவலி, ஸவுதி ஆதரவு…
Duchy of Luxembourg ஸவுதி, பிரான்ஸினால் முன்னெடுக்கப்படும் பலஸ்தீன சுதந்திர நாட்டுத் தீர்மாணத்தை ஆதரிப்பதாக அறிவித்துள்ளது இது இஸ்ரேலின் தலைவலியை அதிகரித்துள்ளது இம்மாதம் 22ஆம் திகதி நடைபெறவுள்ள பலஸ்தீன் தொடர்பான மாநாட்டுக்கு வலுச் சேர்த்துள்ளது. அரசியல் ரீதியாக உலகளவில் இஸ்ரேல் நாளுக்கு…
Read moreவரலாறு மாறுகிறது வல்லரசுகள் திரும்புகின்றன…
பிரத்தானிய இஸ்ரேலை உருவாக்கிய நாடு அமெரிக்கா அதை ஆதரிக்கின்ற உதவுகின்ற பாதுகாக்கின்ற நாடு இந்நிலையில் காஸா மீதான இஸ்ரேலின் அடுக்கடுக்கான தாக்குதலும் அதை அரபு நாடுகள் குறிப்பாக ஸவுதியின் தலைமையில் எதிர்கொள்ளும் விதமும் இஸ்ரேலுக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றன இம்மாதம்…
Read moreகடார் மாநாட்டின் ஒற்றுமைப் பிரகடனம்…
தோஹாவில் நடைபெற்ற வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் இஸ்ரேலின் எல்லை தாண்டிய அத்துமீறலுக்கு எதிராக கடாரில் நடைபெற்ற அமர்வின் பரிந்துரைகள்… வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் உச்ச சபை திங்களன்று, 23 ரபி அல்-அவ்வால் 1447, செப்டம்பர் 15,2025, தோஹா நகரில், கத்தார் அமீர்…
Read moreமேம்பட்ட இராஜ தந்திரத்திற்கு மிகப்பெரும் சான்று…
ஒரு நாட்டின் அல்லது ஒரு தலைவரின் நோக்கங்களை நிறைவேற்ற உதவும் சமயோசிதமான, புத்திசாலித்தனமான, மற்றும் சில சமயம் தந்திரமான செயல்கள் அல்லது திட்டங்களையே இராஜ தந்திரம் என்று அழைக்கப்படுகின்றது. ஸவுதி அரேபியா 200வருடங்ககளாக தனக்கு எதிராக சொல்லப்படும் விடயங்களையும் எடுக்கப்படும் நடவடிக்கைகளையும்…
Read more














