ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (UNESCO) இன் செயற்கை நுண்ணறிவு மேற்பார்வை ஆணையங்களின் உலகளாவிய வலையமைப்பில் சவுதி அரேபியா இணைந்தது.

சவுதி அரேபியா இராச்சியம், சவுதி தரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆணையம் (SDAIA – சதாயா) மூலம், ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (UNESCO) இன் செயற்கை நுண்ணறிவு மேற்பார்வை ஆணையங்களின் உலகளாவிய உயர்நிலை வலையமைப்பில் (GNAIS)…

Read more

உலகின் முதல் கலாச்சார நிதி செயலி வெளியீடு.

உலகின் முதல் கலாச்சார நிதி செயலி வெளியீடு: கலாச்சாரத் துறைக்கு ஆதரவளிக்க “கலாச்சார நிதி” அறக்கட்டளை நடவடிக்கை கலாச்சார நிதி அறக்கட்டளை (Cultural Fund), உலகின் முதல் கலாச்சாரத் துறைக்கான பிரத்யேக நிதி செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஒரு புதுமையான டிஜிட்டல்…

Read more

கணக்குப்பதிவியல் மற்றும் தணிக்கை (கண்காணிப்பு) துறைகளில் சவுதி-மெக்சிகோ ஒத்துழைப்பு

கணக்குப்பதிவியல் மற்றும் தணிக்கைத் துறைகளில் சவுதி-மெக்சிகோ ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்து பொதுத் தணிக்கைத் துறைத் தலைவர் (General Auditing Bureau) டாக்டர். ஹுசாம் அல்-அன்காரி மற்றும் மெக்சிகோ உயர்மட்ட தணிக்கைத் துறைத் தலைவர் (Supreme Audit Office) டாக்டர். டேவிட் பரமோ…

Read more

பாராம்பரிய ஆணையத்தின் ஏற்பாட்டில் “சர்வதேச மறுசீரமைப்பு வாரம்” ரியாத்தில் நடைபெறுகிறது.

தேசிய நகர்ப்புற பாரம்பரியப் பதிவேட்டில் 34 ஆயிரம் பாரம்பரியச் சொத்துக்கள். பாராம்பரிய ஆணையத்தின் ஏற்பாட்டில் ரியாத்தில் “சர்வதேச மறுசீரமைப்பு வாரம்” (International Restoration Week) பாராம்பரிய ஆணையம் ஏற்பாடு செய்த சர்வதேச மறுசீரமைப்பு வாரம் கண்காட்சி அத்-திரிய்யா மாகாணத்தில் உள்ள ஜாக்ஸ்…

Read more

சைபர் வெளியில் குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான உலகளாவிய குறியீடு வெளியிடப்பட்டது.

முடிக்குரிய இளவரசரால் தொடங்கப்பட்ட உலகளாவிய முன்முயற்சியின் மூலோபாய இலக்குகளின் அடிப்படையில்… சைபர் வெளியில் குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான உலகளாவிய குறியீடு வெளியீடு முடிக்குரிய இளவரசரும் பிரதமருமான இளவரசர் முகமது பின் சல்மான் பின் அப்துல்அஜிஸ் அவர்கள் தொடங்கிய “சைபர் வெளியில் குழந்தைகளைப் பாதுகாத்தல்”…

Read more

“சவுதி நூர்” திட்டம் இலங்கையில் ஆயிரக்கணக்கானோருக்குப் பார்வையை மீட்டெடுத்தது

சவுதி அரேபியா இராச்சியத்திற்கும் இலங்கை குடியரசுக்கும் இடையிலான சிறப்பான உறவுகளின் அடிப்படையிலும், குறைந்த வருமானம் உடைய மக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட சமூகங்களின் துயரத்தைப் போக்குவதில் சவுதி அரேபியாவின் தலைமை காட்டும் ஆர்வத்தின் தொடர்ச்சியாகவும், கிங் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண…

Read more

கத்தார் மீதான எந்தத் தாக்குதலையும் அமெரிக்காவிற்கு அச்சுறுத்தலாகக் கருதும் டிரம்ப்பின் நிர்வாக உத்தரவு.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பிறப்பித்த ஒரு நிர்வாக உத்தரவை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது. கத்தார் நாட்டின் மீது நடத்தப்படும் எந்தவொரு ஆயுதத் தாக்குதலையும் அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் நலன்களுக்கு அச்சுறுத்தலாக இது கருதுகிறது. அத்துடன், எந்தவொரு வெளிப்புறத் தாக்குதலிலிருந்தும் கத்தாரின்…

Read more

வெளியுறவு அமைச்சர் மியூனிக் பாதுகாப்புத் தலைவர்கள் கூட்டத்தின் தொடக்க விழாவில் பங்கேற்பு சுமார் 100 உயர்மட்ட பிரமுகர்கள் பங்கேற்பு

மியூனிக் பாதுகாப்புத் தலைவர்கள் கூட்டத்தை சவுதி அரேபியா அல்-உலாவில் நடத்தியது வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான், இன்று (புதன்கிழமை), அல்-உலா நகரில் சவுதி அரேபியா நடத்தும் மியூனிக் பாதுகாப்பு மாநாட்டின் தலைவர்கள் கூட்டத்தின் தொடக்க விழாவில் பங்கேற்றார். வெளியுறவுக்…

Read more

முடிக்குரிய இளவரசர் பல நாடுகளின் தூதர்களிடமிருந்து நற்சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டார்.

முடிக்குரிய இளவரசர் பல்வேறு நாடுகளின் தூதர்களிடமிருந்து நற்சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டார் இரு புனிதத் தலங்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல்அஜிஸ் அவர்களின் சார்பாக, முடிக்குரிய இளவரசரும் பிரதமருமான இளவரசர் முகமது பின் சல்மான், இன்று (செவ்வாய்க்கிழமை) அல்-யமாமா அரண்மனையில் உள்ள அரச…

Read more

சவுதி அரேபியா உலகின் மிகப்பெரிய 20 கடல் கப்பற்படைகளில் (Sea Fleets) ஒன்றாக பரிணமித்துள்ளது.

போக்குவரத்து மற்றும் தளவாட சேவைகள் துறை அமைச்சர் பொறியாளர். சாலிஹ் அல்-ஜாசர் பேசுகையில், சவுதி அரேபியா தனது கடல்சார் போக்குவரத்துத் துறையில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதன் விளைவாக, அது உலகின் மிகப்பெரிய 20 கடற்படைகளிலும், கப்பல் போக்குவரத்து சேவைகளின் செயல்திறனில்…

Read more

You Missed

சமாய் 2′ திட்டம் மற்றும் 40 புதிய படிப்புகள் அறிமுகம்! – SDAIA அறிவிப்பு
ஏமனில் ஒரே வாரத்தில் 13 லட்சம் லிட்டர் தண்ணீர் விநியோகம்: சவூதி அரேபியாவின் மனிதாபிமானப் பணிகள் தீவிரம்!
ரியாத் வந்தடைந்த தான்சானியா இரட்டையர்கள்: சவூதி அரேபியாவில் அறுவை சிகிச்சைக்கான பரிசோதனை!
ஏமனில் 70 மின் நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம் தொடங்கியது: சவூதி அரேபியாவின் 81 மில்லியன் டாலர் உதவித் திட்டம்!
சவூதி – போலந்து ‘ஒருங்கிணைப்பு கவுன்சில்’ அமைப்பு: ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஏமன் குறித்து அமைச்சர் பைசல் பின் ஃபர்ஹான் முக்கிய அறிவிப்பு!
தெற்கு காசா மாணவர்களுக்கு சவூதி அரேபியாவின் குளிர்கால அரவணைப்பு