அணு ஆயுதம் உற்பத்தி செய்யமாட்டோம் ஈரான் ஸவுதியிடம் உறுதி…
மத்திய கிழக்கில் பெரும் பதட்டத்தை உருவாக்குவதில் மிகப்பெரும் பங்காற்றிய ஈரான் தன் சதிகள் அம்பலமானபோது ஸவுதியிடம் ஒருபோதும் ஈரான் அணு ஆயுத உற்பத்தியில் இறங்காது என உறுதியளித்தது இதன் படி ஈரான் – சர்வதேச அணுசக்தி முகமை இடையே ஒப்பந்தம் செய்துள்ளது.…
Read moreவிசேட குத்பா…
இன்சா அல்லாஹ் எதிர் வரும் 19/09/2025 வெள்ளிக்கிழமை, சவூதி அரேபியாவில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும், நாட்டின் பாதுகாப்பு, செழிப்பு,மக்கள் ஒற்றுமை ஆகியவற்றை மையமாகக் கொண்டு (குத்பா) சிறப்பு உரை நிகழ்த்தப்பட உள்ளது. அல்லாஹ் சவூதி அரேபியாவிற்கு அருளியுள்ள ஆசிர்வாதங்களை நினைவுகூரவும், நாட்டின்…
Read moreகடார் மாநாட்டின் ஒற்றுமைப் பிரகடனம்…
தோஹாவில் நடைபெற்ற வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் இஸ்ரேலின் எல்லை தாண்டிய அத்துமீறலுக்கு எதிராக கடாரில் நடைபெற்ற அமர்வின் பரிந்துரைகள்… வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் உச்ச சபை திங்களன்று, 23 ரபி அல்-அவ்வால் 1447, செப்டம்பர் 15,2025, தோஹா நகரில், கத்தார் அமீர்…
Read moreலெபனானில் நிவாரணம்…
லெபனானின் வறுமையைப் போக்க உழைக்கும் ஸவுதி அரேபியா 10000பேருக்குரிய நிவாரணப் பொருட்களை வழங்கி வைத்தது.
Read moreதாய்லாந்தில் அல்குர்ஆன் மனனப்போட்டி…
சவூதி அரேபியாவின் இஸ்லாமிய விவகாரங்கள், அழைப்பு மற்றும் வழிகாட்டல் அமைச்சர் ஷெய்க் கலாநிதி அப்துல் லத்தீப் பின் அப்துல் அஸீஸ் அல் ஷெய்க் அவர்களின் நேரடி மேற்பார்வை மற்றும் வழிகாட்டலின் கீழ், தாய்லாந்தில் மாபெரும் குர்ஆன் மனனப் போட்டி வெற்றிகரமாக நிறைவடைந்தது.…
Read moreகட்டாருக்கு வந்து சேர்ந்தார் ஸவுதியின் வெளிவிவகார அமைச்சர்…
கத்தார் மீதான இஸ்ரேலிய தாக்குதல் குறித்து விவாதிக்க அசாதாரண கூட்டு அரபு-இஸ்லாமிய உச்சிமாநாட்டிற்கான வெளியுறவு அமைச்சர்களின் ஆயத்தக் கூட்டத்தில் பங்கேற்க வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் பின் அப்துல்லா இன்று மாலை தலைநகர் தோஹாவுக்கு வந்தார். https://www.spa.gov.sa/N2396505
Read moreஉலகளாவிய அமைதியைப் பேணுவதற்கான சர்வதேச திறனை அதிகரிக்க சவுதி அரேபியா அழைப்பு விடுக்கிறது.
பாதுகாப்பு சபையை மேலும் நியாயமானதாக மாற்றுவதற்கான சீர்திருத்தத்திற்கும் ஸவுதி அழைப்பு விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின்படி சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பைப் பராமரிப்பதற்கான சர்வதேச அமைப்பின் திறனை மேம்படுத்துவதற்கான அவசியத்தை சவுதி அரேபியா செவ்வாய்க்கிழமை வலியுறுத்தியது. “பன்முகத்தன்மையை அமல்படுத்துதல் மற்றும்…
Read moreகோடை விடுமுறைக்கான சுற்றுலா நிறைவு..
Color_Your_Summer என்ற மகுடத்தின் கீழ் #Saudi_Summer_2025 இன் முடிவுடன், இராச்சியம் அதன் இடங்களை பன்முகப்படுத்தியுள்ளது மற்றும் இராச்சியத்திற்கு உள்ளேயும் வெளியேயும் சுற்றுலாவுக்கான வலுவான வாய்ப்புக்களை அதிகரித்துள்ளது, பார்வையாளர்கள் மற்றும் செலவினங்களில் சாதனை எண்ணிக்கையுடன். உலகளாவிய சுற்றுலா வரைபடத்தில் சவுதி அரேபியாவின் நிலையை…
Read more25 தோட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் சிவப்புத் தங்கம்…
உலகில் மிகவும் விலை உயர்ந்த பொருட்களில் ஒன்றாக கருதப்படும் குங்குமப்பு ஸவுதியில் தற்போது சுமார் 25 பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படுகின்றது சர்வதேச அளவிலும் உள்நாட்டிலும் சிறந்த வரவேற்ப்பைப் பெற்றுள்ள இவ்வுற்ப்பத்தி ஸவுதியின் விவசாயத் துறை முன்னேற்றத்திற்கு மிகப் பெரும் எடுத்துக்காட்டாகும். https://www.alarabiya.net/saudi-today/2025/09/11/25-%D9%85%D8%B2%D8%B1%D8%B9%D8%A9-%D8%B3%D8%B9%D9%88%D8%AF%D9%8A%D8%A9-%D8%AA%D9%86%D8%AA%D8%AC-%D8%A7%D9%84%D8%B0%D9%87%D8%A8-%D8%A7%D9%84%D8%A7%D8%AD%D9%85%D8%B1-
Read moreஸவுதி எண்ணெய் மானியம் சிரியாவை மீட்பதற்கும் மிகப்பெரும் உதவி…
சவுதியால் சிரியாவிற்கு வழங்கப்பட்ட எண்ணெய் மானியம் சிரியாவின் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து அதை மீட்கும் பணியின் முதற்கட்டத்திற்கு செய்யப்பட்ட மிகப்பெரும் உதவியாகும் என சிரியாவின் பொருளாதார ஆலோசகர் ஒசாமா அல்-காதிஃ தெரிவித்தார்…
Read more













