அதை நெருங்கக் கூட எவராலும் முடியாது…
ஸவுதியின் பாதுகாப்பு சிவப்புக் கோடு அதை தாண்ட அல்ல நெருங்கக் கூட உலகில் எவராலும் முடியாது, அதை நெருங்க நினைத்தாலே அவரை தீர்த்துவிடுவோம் என்கிறார் ஸவுதியின் இராணுவத் தளபதி. ஈரான் அணு ஆயுதம் பெற்றால் அதை நாங்களும் பெறுவோம் என்றார் மன்னர்…
Read moreகாய்க்கும் மரங்களே கல்லெறிபடுகின்றன ஆனாலும் அது பழங்களையே கொடுக்கின்றன…
ஸவுதி அரேபியா முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் அதிகம் உதவிய ஒரு நாடு அது தனக்கென ஒரு கொள்கையை வகுத்துள்ள தனது நாட்டை முதல் நிலைப்படுத்தி அடுத்தவர்களுக்கு தன்னால் முடியுமானதை செய்கின்றது. அடுத்தவர்களின் கூச்சலுக்கு அது அஞ்சுவதில்லை விமர்சனங்களை தாங்குகிறது பரிசீலித்து நல்லவற்றை…
Read moreவரலாறு மாறுகிறது வல்லரசுகள் திரும்புகின்றன…
பிரத்தானிய இஸ்ரேலை உருவாக்கிய நாடு அமெரிக்கா அதை ஆதரிக்கின்ற உதவுகின்ற பாதுகாக்கின்ற நாடு இந்நிலையில் காஸா மீதான இஸ்ரேலின் அடுக்கடுக்கான தாக்குதலும் அதை அரபு நாடுகள் குறிப்பாக ஸவுதியின் தலைமையில் எதிர்கொள்ளும் விதமும் இஸ்ரேலுக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றன இம்மாதம்…
Read more40ஆவது ஆண்டை புர்த்தி செய்யும் மன்னர் பஹ்த் அல்குர்ஆன் வளாகம்…
மக்கா மற்றும் மதீனாவின் இரு புனித தலங்களின் பாதுகாவலரான மன்னர் ஃபஹத் அவர்களால் உருவாக்கப்பட்ட ஃபஹத் மன்னர் வளாகம், புனித குர்ஆனைப் பாதுகாத்து, அச்சடித்து, விநியோகிப்பதில் கடந்த நாற்பது ஆண்டுகளாகத் தன்னிகரில்லாத பணியைச் செய்து வருகிறது. இந்த வளாகம், நவீன தொழில்நுட்பத்தையும்…
Read moreஅணு ஆயுதம் உற்பத்தி செய்யமாட்டோம் ஈரான் ஸவுதியிடம் உறுதி…
மத்திய கிழக்கில் பெரும் பதட்டத்தை உருவாக்குவதில் மிகப்பெரும் பங்காற்றிய ஈரான் தன் சதிகள் அம்பலமானபோது ஸவுதியிடம் ஒருபோதும் ஈரான் அணு ஆயுத உற்பத்தியில் இறங்காது என உறுதியளித்தது இதன் படி ஈரான் – சர்வதேச அணுசக்தி முகமை இடையே ஒப்பந்தம் செய்துள்ளது.…
Read moreவிசேட குத்பா…
இன்சா அல்லாஹ் எதிர் வரும் 19/09/2025 வெள்ளிக்கிழமை, சவூதி அரேபியாவில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும், நாட்டின் பாதுகாப்பு, செழிப்பு,மக்கள் ஒற்றுமை ஆகியவற்றை மையமாகக் கொண்டு (குத்பா) சிறப்பு உரை நிகழ்த்தப்பட உள்ளது. அல்லாஹ் சவூதி அரேபியாவிற்கு அருளியுள்ள ஆசிர்வாதங்களை நினைவுகூரவும், நாட்டின்…
Read moreசெங்கடலின் டொல்பின் புதிய ஷுறா தீவு….
செங்கடல் சர்வதேச நிறுவனம் “ஷுரா” தீவில் முதல் ஓய்வு விடுதிகள் மற்றும் சுற்றுலாத் தலங்களைத் திறப்பதாக அறிவித்தது, இது வரும் வாரங்களில் அதன் விருந்தினர்களை வரவேற்கத் தொடங்கும். இந்த நடவடிக்கை சவுதி விஷன் 2030 இன் இலக்குகளை அடைவதற்கும், தேசிய பொருளாதாரத்தை…
Read moreகடார் மாநாட்டின் ஒற்றுமைப் பிரகடனம்…
தோஹாவில் நடைபெற்ற வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் இஸ்ரேலின் எல்லை தாண்டிய அத்துமீறலுக்கு எதிராக கடாரில் நடைபெற்ற அமர்வின் பரிந்துரைகள்… வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் உச்ச சபை திங்களன்று, 23 ரபி அல்-அவ்வால் 1447, செப்டம்பர் 15,2025, தோஹா நகரில், கத்தார் அமீர்…
Read moreலெபனானில் நிவாரணம்…
லெபனானின் வறுமையைப் போக்க உழைக்கும் ஸவுதி அரேபியா 10000பேருக்குரிய நிவாரணப் பொருட்களை வழங்கி வைத்தது.
Read moreமேம்பட்ட இராஜ தந்திரத்திற்கு மிகப்பெரும் சான்று…
ஒரு நாட்டின் அல்லது ஒரு தலைவரின் நோக்கங்களை நிறைவேற்ற உதவும் சமயோசிதமான, புத்திசாலித்தனமான, மற்றும் சில சமயம் தந்திரமான செயல்கள் அல்லது திட்டங்களையே இராஜ தந்திரம் என்று அழைக்கப்படுகின்றது. ஸவுதி அரேபியா 200வருடங்ககளாக தனக்கு எதிராக சொல்லப்படும் விடயங்களையும் எடுக்கப்படும் நடவடிக்கைகளையும்…
Read more















