ஸவுதியின் மழை மொரிதானியாவையும் விடவில்லை…

சவுதி அரேபியாவின் ₹580 கோடி மானியத்தில் மன்னர் சல்மான் பெயரில் பிரம்மாண்ட மருத்துவமனை மொரிதானியாவில் உருவாக்கப்படுகின்றது. மேற்கு ஆப்பிரிக்க நாடான மொரித்தானியாவின் சுகாதாரத் துறையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் வகையில், தலைநகர் நவாக்சாட்டில் பிரம்மாண்டமான ‘மன்னர் சல்மான் மருத்துவமனை’ அமைப்பதற்கான…

Read more

மனித நேயத்தின் இன்னொரு அடையாளம்.

மன்னர் சல்மான் மனிதாபிமான நிறுவனத்தின் இலவச கண் சிகிச்சை முகாம் சம்மாந்துறையில் இலங்கையின் கிழக்கு மாகாணம் சம்மாந்துரையில் நடைபெற்று வருகின்றது. அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை வைத்தியசாலையில், சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் மனிதாபிமான நிறுவனத்தின் நிதியுதவியுடன், கண் பார்வை குறைபாடு மற்றும்…

Read more

தாய்லாந்தில் குர்ஆன் மனனப்போட்டி..

சவுதி இஸ்லாமிய விவகாரங்கள் வழிகாட்டல் அமைச்சர் அஷ்ஷேய்க் கலாநிதி அப்துல் லத்தீஃப் பின் அப்துல் அஸீஸ் ஆலுஷ் ஷேய்க் அவர்களின் மேற்பார்வையின் கீழ், தாய்லாந்தில் நடைபெற்ற இரண்டாவது அல்குர்ஆன் மனனப் போட்டி நேற்று (19 ரபிஉல் அவ்வல் 1447 ஹிஜ்ரி) வெற்றிகரமாக…

Read more

வன்மையாக கண்டிக்கிறோம்…

இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகள் காசா மீது தொடர்ந்து மேற்கொண்டு வரும் ஊடுருவல் மற்றும் பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இழைக்கும் குற்றங்களைச் சவூதி அரேபியா மிகக் கடுமையாகக் கண்டிக்கிறது. சர்வதேச சட்டம் மற்றும் மனிதாபிமான சட்டங்களை மீறி இஸ்ரேல் தொடர்ந்து செயல்பட்டு வரும்…

Read more

இருவர் ஆனால் ஒருவர் கைச்சாத்தானது ஒப்பந்தம்…

பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் பிரதமர் மாண்புமிகு முஹம்மது ஷெஹ்பாஸ் ஷெரீப் மற்றும் அவரது குழுவினர் அரசுமுறைப் பயணமாக இன்று ரியாத் வந்தடைந்தனர். மன்னர் காலித் சர்வதேச விமான நிலையத்தில், ரியாத் பிராந்திய துணை ஆளுநர் இளவரசர் முஹம்மது பின் அப்துல் ரஹ்மான்…

Read more

நாங்கள்தான் ஸவுதியை பாதுகாக்கிறோம்…

ட்ரம்ப் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தில் ஸவுதியை நாம்தான் பாதுகாக்கிறோம் என்றார் உடனே எதிர்த்த பட்டத்து இளவரசர் முஹம்மத் பின் ஸல்மான் ஸவுதி யார் தயவிலும் இல்லை என்றார். அத இருக்கவுமில்லை இருக்கவுமாட்டாது என்றார். ஆளறிந்து காய் நகர்த்துவதில் ஸவுதிக்கு நிகர் ஸவுதிதான்.

Read more

ஸவுதியை நாங்கள் திட்டிக்கொண்டிருக்கிறோம் ஆனால் அதுதான் எங்களுக்கு உதவியது…

சில நாட்களுக்கு முன்பு கத்தாருக்கு என்ன நடந்தது கத்தார் எதிர்பார்க்காத ஒரு மோசடியான செயலாக அது இருந்தது, இதுதான் 1967 இல் எகிப்துக்கு நடந்தது, ஆனால் எகிப்து சியோனிஸ்டுகளுடன் போரில் ஈடுபட்டனர்.ஷ யூதர்கள் அனைத்து எகிப்திய விமானங்களையும் அழித்தனர், எகிப்திய விமானங்களில்…

Read more

பேச்சை விட பணிகள் முக்கியமானவை..

ஸவுதி பணிபுரியும் நாடு அடுத்தவர்களை பயன்படுத்தும் நாடல்ல அடுத்தவர்களுக்காக பணிபுரியும் நாடு தன்னால் முடியுமான பணிகளை அவசரமாகவும் அவதானமாகவும் செய்வதில் முன்னுதாரணம் அதற்கு இல்லை. அதற்கு எவரும் ஆலோசனை சொல்லவேண்டியதில்லை, அதை எவரும் கட்டுப்படுத்த முடியாது அதிகமாக கதையளப்பது அதன் பன்பல்ல.…

Read more

ஸவுதி வரவேற்கிறது…

ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன சர்வதேச விசாரணை ஆணையம் காஸா தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையை ஸவுதி வரவேற்றுள்ளது. காசா பகுதியில் நிராயுதபாணியான பொதுமக்களுக்கு எதிராக இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகள் இனப்படுகொலை குற்றங்களைச் செய்ததற்கான உண்மைகளை உள்ளடக்கிய ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன…

Read more

இஸ்ரேலுக்கு இன்னொரு தலைவலி, ஸவுதி ஆதரவு…

Duchy of Luxembourg ஸவுதி, பிரான்ஸினால் முன்னெடுக்கப்படும் பலஸ்தீன சுதந்திர நாட்டுத் தீர்மாணத்தை ஆதரிப்பதாக அறிவித்துள்ளது இது இஸ்ரேலின் தலைவலியை அதிகரித்துள்ளது இம்மாதம் 22ஆம் திகதி நடைபெறவுள்ள பலஸ்தீன் தொடர்பான மாநாட்டுக்கு வலுச் சேர்த்துள்ளது. அரசியல் ரீதியாக உலகளவில் இஸ்ரேல் நாளுக்கு…

Read more