போராட்டத்தில் கலந்துகொள்ள ஸவுதியர்கள் எடுத்த முயற்சி….
ஆக்கிரமிப்பு இஸ்ரேலுக்கு எதிரான போராட்த்தில் ஸவுதியர்கள் திருமண நிகழ்வில் கலந்துகொள்வதற்கு சந்தோசத்துடன் வருவதைப்போல பெருந் திறலாக கலந்துகொண்ட போதுதான் அரேபியர்கள் வரலாற்றை நான் நம்பினேன் அவர்கள் உலகின் பல பகுதிகளையம் எப்படி வெற்றிகொண்டார்கள் என்பதை அறிந்துகொண்டேன் என எகிப்தின் முன்னால் பாதுகாப்புப்படைத்…
Read moreபலஸ்தீனப் பிரச்சினை ஸவுதியின் முல்தர விடயங்களில் ஒன்று
மன்னர் அப்துல் அஸீஸ் அவர்களின் காலத்தில் ஸவுதி உருவாக்கப்பட்டதிலிருந்து இன்று வரை ஸவுதி அதிகம் செலவிடுகின்ற தனது தலையாய பிரச்சினைகளில் ஒன்றாக கருதும் விடயமாக பலஸ்தீனப் பிரச்சினை அமைந்துள்ளது. பலஸ்தீனப் பிரச்சினை அதிக முஸ்லிம் நாடுகளுடன் தொடர்புடைய ஒரு பிரச்சினையாகும். அனைத்து…
Read moreஇன்னும் சொற்ப காலத்தில் ரியாத் உலகின் மிகப்பெரும் திட்டங்களை உள்ளடக்கப்போகிறது…
Riyadh இல் கிங் சல்மான் சாலையில் வரவிருக்கும் முக்கிய திட்டங்கள் கிங் சல்மான் விமான நிலையம் “உலகின் மிகப்பெரிய விமான நிலையங்களில் ஒன்று” 2030ல் கிங் சல்மான் ஸ்டேடியம் “உலகின் மிகப்பெரிய ஸ்டேடியங்களில் ஒன்று” கிங் அப்துல்அசீஸ் பூங்கா “உலகின் மிகப்பெரிய…
Read moreஇலங்கைக்கான ஸவுதி தூதுவர் சந்திப்பு..
இலங்கைக்கான ஸவுதி தூதுவர் சங்கை்குரிய ஹாலித் ஹமூத் கஹ்தானி அவர்கள் இன்றைய தினம் இலங்கையின் புத்தசாசனம், மத கலாச்சார அமைச்சர் கலாநிதி, ஹிந்துமா ஸுனில் செனாவியை அவரது அமைச்சில் சந்தித்தார் குறித்த சந்திப்பில் இரு நாடுகளுக்கும் பொதுவான விடயங்கள் தொடர்பில் பேசப்பட்டதுடன்…
Read moreசவுதி-மலேசியா உறவை வலுப்படுத்தும் கொழும்பு நிகழ்வு.
இலங்கையிலுள்ள மலேசியத் தூதரால் ஏற்பாடு செய்யப்பட்ட 68-வது தேசிய தினக் கொண்டாட்டத்தில், சவுதி அரேபியாவின் தூதர் மேதகு காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி பங்கேற்றார். மலேசியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு, கொழும்பில் நடைபெற்ற இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளின் தூதர்கள்,…
Read moreமத்திய கிழக்கின் எல்லா நாடுகளுக்கும் பொதுவான நடைமுறைகள் உருவாக்கப்படும்.
உலகப் பொருளாதாரம் சக்தி வலுவுட்டல் என்பவற்றில் முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசங்களாக காணப்படும் மத்திய கிழக்கின் அனைத்து நாடுகளுக்கும் பொதுவான நடைமுறைகள் உருவாக்கப்படும் என மத்திய கிழக்கு ஒத்துழைப்பு மையத்தின் செயலாளர் ஜாஸிம் அல் பதைவி தெரிவித்துள்ளார். குறிப்பாக ஒற்றை கடவுச் சீட்டு,…
Read moreஆளில்லா விமான உருவாக்கத்தில் ஸவுதியப் பெண்கள்.
ஆளில்லா விமாணங்கள் ரோன்கள் இன்று ஒரு நாட்டின் பாதுகாப்புத் துறையில் மிகப்பெரும் பங்காற்றி வருகின்றன. 21ஆம் நூற்றாண்டின் மிகப் பெரும் போர்க்கருவியாக பார்க்கப்படும் ரோன்களை அபிவிருத்தி செய்வதில் பல நாடுகளும் முனைப்புடன் செயலாற்றுகின்றது. அந்த வகையில் ஸவுதி தனது பாதுகாப்பு மற்றும்…
Read moreஈரானின் இலக்கு ஸவுதியே
ஈரானின் மத்திய கிழக்கில் தன்னை ராஜவாகி ஆக்கி விலாயத்துல் பகீஹ் என்ற குமைனியின் திட்டத்தை நடைமுறைப்படுத்த முயற்சிக்கின்றது. அதற்கு மிகப்பெரும் தடையாக இருப்பது ஸவுதியாகும். இதனால் ஸவுதியை முதலில் கைப்பற்றுவதே தங்கள் இலக்கு என்பதை அவ்வபோது அதன் இராணுவத் தலைவர்கள் குறிப்பிட்டு…
Read more














