மதீனாவில் பொதுமக்களுடன் ரமலான் வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்ட சவூதி பட்டத்து இளவரசர்
சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முஹம்மது பின் சல்மான், புனித ரமலான் மாதத்தின் வருகையை முன்னிட்டு மதீனா நகரில் இஸ்லாமிய அறிஞர்கள் மற்றும் பொதுமக்களைச் சந்தித்தார். நிகழ்வின் முக்கிய அம்சங்கள்: https://www.alarabiya.net/saudi-today/2026/02/21/%D8%A7%D9%84%D8%A7%D9%85%D9%8A%D8%B1-%D9%85%D8%AD%D9%85%D8%AF-%D8%A8%D9%86-%D8%B3%D9%84%D9%85%D8%A7%D9%86-%D9%8A%D9%84%D8%AA%D9%82%D9%8A-%D8%A7%D9%84%D9%85%D9%87%D9%86%D8%A6%D9%8A%D9%86-%D8%A8%D8%B4%D9%87%D8%B1-%D8%B1%D9%85%D8%B6%D8%A7%D9%86-%D9%81%D9%8A-%D8%A7%D9%84%D9%85%D8%AF%D9%8A%D9%86%D8%A9-%D8%A7%D9%84%D9%85%D9%86%D9%88%D8%B1%D8%A9-
Read moreசர்வதேச செயற்கை நுண்ணறிவுப் கூட்டமைப்பில் (GPAI) அதிகாரப்பூர்வமாக இணைந்தது சவூதி அரேபியா!
பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (OECD) கீழ் இயங்கும் ‘உலகளாவிய செயற்கை நுண்ணறிவுப் கூட்டமைப்பில்’ (Global Partnership on Artificial Intelligence – GPAI) சவூதி அரேபியா அதிகாரப்பூர்வ உறுப்பினராக இணைந்துள்ளது. உலகளாவிய AI துறையில் சவூதியின் வளர்ந்து வரும்…
Read moreவெள்ளை மாளிகையில் உயர்மட்டச் சந்திப்பு
சவூதி அரேபியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் இளவரசர் காலித் பின் சல்மான் (Prince Khalid bin Salman), அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அந்நாட்டின் உயர்மட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளைச் சந்தித்து முக்கியப் பேச்சுவார்த்தைகளை நடத்தினார். சந்திப்பில் பங்கேற்ற அமெரிக்க அதிகாரிகள்: இந்தச் சந்திப்பில்…
Read moreஅமெரிக்க செனட்டர் சந்திப்பு: முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை!
சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும், பிரதமருமான முஹம்மது பின் சல்மான் (Mohammed bin Salman), அமெரிக்க செனட்டர் லின்ட்சே கிரஹாம் (Lindsey Graham) தலைமையிலான அமெரிக்கக் குழுவினரை நேற்று (வியாழக்கிழமை) ரியாத்தில் சந்தித்துப் பேசினார். சவூதி செய்தி நிறுவனம் (SPA) வெளியிட்டுள்ள…
Read moreபுனித ரமழான் வாழ்த்து:
சவூதி இளவரசர் முகம்மது பின் சல்மான் அவர்களைச் சந்தித்து முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் வாழ்த்து. சவுதி பிரதமரும் பட்டத்து இளவரசருமான மேதகு முகம்மது பின் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் சவுத் அவர்கள், ரியாத்தில் உள்ள அல்-யமாமா…
Read moreமஸ்ஜிதுன் நபவிக்கு விஜயம் செய்த பட்டத்து இளவரசர்
மதீனா முனவ்வரா மஸ்ஜிதுன் நபவிக்கு விஜயம் செய்த பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மான் அவர்கள். சவுதியின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான மேதகு முஹம்மது பின் சல்மான் அவர்கள், மதீனா முனவ்வராவிலுள்ள மஸ்ஜிதுன் நபவிக்கு (நபிகள் நாயகம் ஸல் அவர்களின் பள்ளிவாசல்)…
Read moreசவூதி அரேபியாவின் புதிய டிஜிட்டல் சேவைகள்
புனித ரமலான் மாதத்தில் அதிகப்படியான யாத்ரீகர்கள் வருவார்கள் என்பதால், விசா பெறுவது முதல் யாத்திரையை முடித்துத் திரும்புவது வரை அனைத்துச் சேவைகளையும் எளிதாக்கும் வகையில், சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் ஒரு ஒருங்கிணைந்த டிஜிட்டல் அமைப்பை (Integrated Digital…
Read moreரமலான் மாதத்தில் ஜொலிக்கும் சவூதி அரேபியா
புனித ரமலான் மாதத்தின் வருகையையொட்டி, சவூதி அரேபியா முழுவதுமே ஆன்மீகம் தவழும் ஓர் அற்புத ஓவியமாக மாறியுள்ளது. வழிபாடுகளுடன் கூடிய கலாச்சார நிகழ்வுகள், அந்நாட்டின் மத மற்றும் வரலாற்று அடையாளங்களைப் பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளன. 1. மக்கா மற்றும் மதீனாவில் ஆன்மீகப்…
Read more15 கோடி ரியால் நன்கொடை
சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல் அஜிஸ் மற்றும் பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மான் ஆகியோர், ‘ஜூத் எஸ்கான்’ (Jood Eskan) தளத்தின் மூலம் “ஜூத் மின்னா வ ஃபினா” (Jood Minna Wa Fina) என்ற புதிய…
Read moreஏமன் குடியரசிற்கு சவூதி அரேபியாவின் அன்பளிப்பு: 100 டன் பேரீச்சம்பழங்களை வழங்கியது மன்னர் ஸல்மான் நிவாரண மையம்.
மன்னர் ஸல்மான் நிவாரணம் மற்றும் மனிதாபிமான பணிகளுக்கான மையம், ஏமன் குடியரசிற்கு சவூதி அரேபியாவின் அன்பளிப்பாக வழங்கப்பட்ட 100 டன் பேரீச்சம்பழங்களை கையளித்தது. சர்வதேச அளவில் சவூதி அரேபிய இராச்சியம் முன்னெடுத்து வரும் மனிதாபிமான உதவிகளின் ஒரு பகுதியாக இந்த உதவி…
Read more















