வளைகுடா நாடுகளுக்கிடையிலான கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தின்படி பின்வரும் விடயங்கள் ஒப்பந்தத்தில் அடங்குகின்றன….
- உளவுத்துறை தகவல் பரிமாற்றத்தை அதிகரித்தல்
- கவுன்சில் நாடுகளிடையே வானிலை நிலைமையை ஒருங்கிணைத்தல்
- பாலிஸ்டிக் ஏவுகணைகளுக்கான முன்கூட்டிய எச்சரிக்கை முறையை துரிதப்படுத்துதல்
- கூட்டு பாதுகாப்புத் திட்டங்களை புதுப்பித்தல்
- 3 மாதங்களுக்கு ஒரு முறை வான் மற்றும் பாதுகாப்பு பயிற்சிகளை நடத்துதல்.






