ஸவுதியின் தெருக்களில் நீங்கள் பிரயாணம் செய்தால் சில இடங்களில் பயணிகளுக்கு தேயிலை, காவா, ஈத்தம் என்று அறிவித்தல் பலகை இடப்பட்டு பயணிகளுக்கு தேவையான உணவுகள் இலவசமாக வழங்கப்படுவதைப் பார்ப்பீர்கள் அப்படி ஓர் இடமே இந்த வீடியோவில் காட்டப்படுகிறது பார்ப்பீர் பயனடைவீர்…
சூடானில் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தை மேம்படுத்திய மன்னர் சல்மான் நிவாரண மையம்
மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம் (KSrelief), சூடான் நாட்டின் போர்ட் சூடான் (Port Sudan) நகரின் தெற்குப் பகுதியில் உள்ள கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் சீரமைப்புப் பணிகளை வெற்றிகரமாக முடித்துள்ளது. திட்டத்தின் முக்கிய அம்சங்கள்: சூடானின் பல்வேறு…
Read more




