ஸவுதியில் அப்ஹாவில் உள்ள வைத்தியசாலையைத் தாக்கினார் எகிப்தின் முன்னால் ஆட்சியாலர் ஜமால் அப்துந்நாஸர்…
ஆனால் 1967ஆம் ஆண்டு போராட்டத்தின் பின்னர் ஸுவிஸ் கால்வாயின் வருமானங்கள் எதுவும் இல்லாத நிலையில் ஜமால் அப்துந்நாஸர் அரபுத் தலைவர்களிடம் பேசினார் இஸ்ரேலுக்கு எதிரான இந்தப் போராட்டங்களால் எகிப்துக்கு ஸுவிஸ் கால்வாய் ஊடாக கிடைத்து வந்த ஒரு கோடி ஜுனைஹ் இல்லாமல் போய்விட்டது அரபுத் தலைவர்கள் எனக்கு உதவவில்லை என்றால் என் நாட்டின் நலன் கருதி இஸ்ரேலுடன் நல்லுறவை வழர்த்துக்கொள்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை என்றார்.
கூட்டத்தில் இருந்த ஸவுதியின் முன்னால் மன்னர் பைஸல் (ரஹ்) அவர்கள் எழுந்தார்கள் சங்கை மிகு தலைவரே இது அரேபியர்களிடம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று நாம் சரணடைய முடியாது நான் 50இலட்சங்கள் தருகிறேன் இதோ என்னுடைய சகோதரன் குவைத்தின் மன்னர் 55இலட்ச்சங்களை வழங்குவார் எனது சகோதரன் லிபியாவின் பட்டத்து இளவரசர் 30இலட்சங்களை வழங்குவார் அது போன்று ஏனைய நாடுளும் அவர்களால் முடியுமானதை வழங்குவார்கள் என்றார்.. இதைக் கேட்டதும் எகிப்தின் ஜனாதிபதி ஜமால் அப்துந் நாஸர் வாயடைத்துப்போய் திகைப்புடன் நின்றார்.. அவரால் என்ன நடக்கிறது என்பதை கற்பனை கூடச் செய்ய முடியவில்லை. ஸவுதி பெருமளவு வருமானங்கள் அற்ற அந்தக் காலத்தில் இது சாதாரணமான தொகையல்ல….
இதுதான் ஸவுதி தனக்கு தீங்கு செய்தவனை தருனத்தில் பாதுகாக்கும் சகோதரர்களுக்கிடையில் உதவி செய்து அடுத்தவர்களை பாதுகாத்ததே ஸவுதியின் வரலாறு….








