அதிகமானவர்கள் கூச்சலிடவில்லை என்றால் உணர்வுகளைத் தூண்டும்படி பேசவில்லை என்றால் எதுவும் செய்ய முடியாது என்று நினைக்கிறார்கள் இது உண்மையில் மிகவும் பிழையானது. ஸவுதியுடன் வழமை எங்களுக்கும் அடுத்தவர்களுக்கும் இடையில் உள்ள வேறுபாடு என்னவென்றால் நாம் எதை அடைய வேண்டுமே அதை அடைவோம் ஆனால் சத்தமிட்டு கூச்சலிடமாட்டோம்…








