ஆட்சியாளர்களுக்கு கட்டுப்படுவதன் அவசியம் பற்றி பேசிய கலாநிதி அல்லாமா ஸாலிஹ் அல் பௌஸான் ஹபிழஹுல்லாஹ் அவர்கள் , நாங்கள் நிம்மதியாக இருப்பதற்காக அவர்கள் கஸ்டப்படுகிறார்கள் அவர்களுக்கு களைப்பும் சோர்வும் சுமைகளும் விமர்சனங்களுமே மிச்சம் அவர்கள் பணியின் அனைத்து நன்மைகளையும் நாங்களே அனுபவிக்கிறோம். அல்லாஹ் எங்களுக்காக அவர்களை அனுப்பியுள்ளான் எனவே அவர்களுக்கு நாம் கட்டுப்படுவது அவசியமாகும் என்றார்.








