ஸவுதி அரேபியா மூன்று நூற்றாண்டுகளாக மக்கா மதீனா எனும் இரு புனிதஸ்தளங்களையும் பாதுகாக்கின்றது. அடுத்தவர்களின் உதவிகளை அதற்காக அது கேட்க்வில்லை ஏதுமில்லாத காலத்தில் கேட்டதற்கு எவரும் கொடுக்கவுமில்லை மாறாக பிரித்தானியாவின் பராமரிப்பில் விட்டால் அவர்கள் ஹரமைனை நன்றாக பாதுகாப்பார்கள் என்று சொன்னவர்கள் எமது இஸ்லாமிய நாடுகளின் தலைவர்கள். தற்போது ஸவுதியிடம் தாராளமாக செல்வம் கொட்டிக்கிடக்கிறது முறையான ஆச்சரியப்படத் தக்க அனுபவமுள்ள நிருவாகமும் இருக்கிறது எனவே மக்கா மதீனாவின் பராமரிப்பு தொடர்பில் எவரும் கவலைப்படத் தேவையில்லை… ஹஜ் உம்ரா விற்கு சென்றுவருவோரிடம் அதன் நிருவாகமும் முன்னேற்றமும் பற்றிக் கேட்டாலே இதன் உண்மையை புறிந்து கொள்ளலாம்… அரசியல் நோக்கங்களுக்காக மக்காவின் மதீனாவின் புனிதத்தைக் கெடுக்க நினைக்கும் நாதாரிகளுக்கு முஸ்லிம்கள் இடம் கொடுக்க மாட்டார்கள்.








