நைஜீரிய மக்கள் மிக நீண்ட காலம் தண்ணீர் இன்றி தவித்து வருகின்றனர், அவர்களின் கால் நடைகள் மிகவும் பாதிக்கப்படுகின்றன குடிப்பதற்கு பொருத்தமற்ற நீரைக் குடித்து அவர்களின் குழந்தைகள் கஸ்டங்களை அனுபவிக்கிறார்கள்…
அத்தியவசிய பொருளான நீரின்றி சிரமத்திற்கு மத்தியில் தங்கள் வாழ்க்கையை கொண்டு செல்லும் பல்லாயிரக்கணக்கான மக்களின் தேவைகளை புர்த்தி செய்யும் வகையில் மன்னர் ஸல்மான் நிவாரண மையம் 21 ஆள்துளைக் கிணறுகளை நைஜீரியாவில் தோன்றுகின்றது.








