ஸவுதி பணிபுரியும் நாடு அடுத்தவர்களை பயன்படுத்தும் நாடல்ல அடுத்தவர்களுக்காக பணிபுரியும் நாடு தன்னால் முடியுமான பணிகளை அவசரமாகவும் அவதானமாகவும் செய்வதில் முன்னுதாரணம் அதற்கு இல்லை. அதற்கு எவரும் ஆலோசனை சொல்லவேண்டியதில்லை, அதை எவரும் கட்டுப்படுத்த முடியாது அதிகமாக கதையளப்பது அதன் பன்பல்ல. தன்னை நிலைநிறுத்த அடுத்தவர்களிடம் அது பாடுபடுவதில்லை ஆனால் அதன் நியாயத்தை அடுத்தவர்கள் விளங்காமல் விடுவதுமில்லை ஆட்சியாலர்களாலும் உலமாக்களாலும் குடிமக்களாலும் வழி நடத்தப்படுகிறது. அவர்களுக்குள் உள்ள கட்டுப்பாடும் புறிந்துணர்வும், ஒத்துணர்வுமே அவர்களுக்கு இருக்கும் மிகப் பெரிய ஆயுதமாகும்.








