
உலகில் மிகவும் விலை உயர்ந்த பொருட்களில் ஒன்றாக கருதப்படும் குங்குமப்பு ஸவுதியில் தற்போது சுமார் 25 பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படுகின்றது சர்வதேச அளவிலும் உள்நாட்டிலும் சிறந்த வரவேற்ப்பைப் பெற்றுள்ள இவ்வுற்ப்பத்தி ஸவுதியின் விவசாயத் துறை முன்னேற்றத்திற்கு மிகப் பெரும் எடுத்துக்காட்டாகும்.