
2030ஆம் ஆண்டு தொலை நோக்குத் திட்டத்தின்படி ஸவுதியின் இராணுவத் தேவைகளுக்கான செலவுகளைக் குறைப்பதும் உள்நாட்டிலேயே அதற்கு தேவையான ஆயுதங்களை உற்பத்தி செய்வதும் முக்கியமான ஒரு திட்டமாகும் இதன்படி ரோன்களின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில் ரோன்களை எதிர்த்து தாக்கும் கருவிகளை 100வீதம் ஸவுதியில் உற்பத்தியான பொருட்களைக் கொண்டு தயாரித்துள்ளது..