

எகிப்தின் முன்னால் ஆட்சியாளர் ஜமால் அப்துன் நாஸர் ஸவுதியில் ஓர் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த பாடுபட்டார் அது தொடர்பில் அப்போதய ஆட்சியாளர் மன்னர் பைஸல் பின் அப்துல் அஸீஸ் அவர்களுக்கு தெரிந்திருந்தது அப்துந் நாஸரின் பேச்சுக்களை அதிகம் கேட்பார் ஆனால் ‘அல்லாஹ் அவருக்கு நேர்வழி காட்டுவானாக ‘ என்றே பிரார்த்தனை செய்தார் அதை விட அதிகமான வார்த்தைகளை அப்துந் நாஸர் தொடர்பில் மன்னர் சொன்னதை நான் கேட்க்கவில்லை…
ஸவுதிக்கு எதிராக சதி செய்தவர்கள் அழிந்துபோனார்கள் ஸவுதி தொடர்ச்சியான முன்னேற்றங்களுடன் என்றும் நிலைத்திருக்கிறது…