ஷேக் சபா ஜாபர் ஃபஹத் அல்-மாலிக் அல்-சபா (Sheikh Sabah Jaber Fahad Al-Malik Al-Sabah) அவர்கள் காலமானார்.
அன்னாரின் மறைவையொட்டி, சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும், பிரதமருமான மேதகு இளவரசர் முஹம்மது பின் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் சவூத் அவர்கள், குவைத் அமீர் மேதகு ஷேக் மிஷால் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா அவர்களுக்கு ஓர் இரங்கல் மற்றும் அனுதாபச் செய்தியை அனுப்பியுள்ளார்.
காலஞ்சென்ற ஷேக் சபா ஜாபர் ஃபஹத் அல்-மாலிக் அல்-சபா (ரஹிமஹுல்லாஹ் – அல்லாஹ் அவருக்கு கருணை காட்டுவானாக) அவர்களின் மரணம் தொடர்பில் இந்த அனுதாபச் செய்தி அனுப்பப்பட்டுள்ளது.






