
ஸவுதி சிறைச்சாலைகள் உலகின் அனைத்து சிறைச்சாலைகளை விடவும் சற்று வித்தியாசமானவை… கைதிகளுக்கு தேவையான அனைத்தும் அங்கு செய்து கொடுக்கப்பட்டுள்ளன…
🇸🇦வசதியான மெத்தை, பரந்த இடம், மற்றும் சுத்தமான கழிப்பறைகள் கொண்ட அறைகள்.
🇸🇦இறைச்சி, கோழி, மீன் போன்றவற்றை உள்ளடக்கிய தினமும் மூன்று வேளை ஆரோக்கியமான உணவுகள்.
🇸🇦சிறைச்சாலை சந்தையில் தேவையானவற்றை வாங்குவதற்கு மாதாந்த கொடுப்பணவு .
🇸🇦கைதியின் குடும்பத்துக்கு மாதாந்த ஊதியம் வழங்கி, அவர்களின் நிலைமை கவனிக்கப்படுகிறது.
🇸🇦சிறை பள்ளிவாசலில் கூட்டாக தொழுகை நடத்தல்.
🇸🇦வாராந்திர குடும்ப சந்திப்புகளும், தேவையான போது தொலைபேசி அழைப்புகளுக்கான அனுமதி .
🇸🇦கைதி விரும்பினால் தனது மனைவியை தனிமையில் சந்தித்து குடும்பம் நடத்துவதற்கான தனியார் அறை பலத்த பாதுகாப்புடன் வழங்கல்.
🇸🇦கைதி முழு குர்ஆனை மனனம் செய்தால், தண்டனையின் பாதியை குறைக்கும் சிறப்பு.
🇸🇦சிறையில் தொழில்முறை கற்றல் நிலையம் அமைக்கப்பட்டு, தொழிற்திறன்கள் கற்பிக்கப்பட ல்.
🇸🇦கல்வியை தொடர விரும்புபவர்களுக்கான பயிற்சி வகுப்புகள்.
🇸🇦மார்க்க விழிப்புணர்வு நிகழ்வுகள் நடாத்தப்படல்.
இத்தகைய மனிதாபிமான செயற்பாடுகள் சவுதி அரேபியாவின் சிறந்த போக்கை உலகுக்கு எடுத்துக்காட்டுகின்றன.







