
உலகில் சமாதானத்தை ஏற்படுத்தவும் போராட்டங்களைத் தவிர்க்கவும் ஸவுதி எடுத்துவரும் வினைத்திறன் மிக்க செயற்பாடுகளையும் பங்களிப்புக்களையும் ரஷ்ய ஜனாதிபதி விலாடிமிர் புடின் பாராட்டியுள்ளார்.
குறிப்பாக உக்ரைன் ரஷ்ய மோதலை முடிவுக்கு கொண்டுவரவும் சமாதானமான அடிப்படையில் பிரச்சினையினைத் தீர்க்கவும் அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையில் சுமூக பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்த உழைத்த ஸவுதி அரேபியாவை ரஷ்ய ஜனாதிபதி வெகுவாக பாராட்டியுள்ளார்.
காணொளியினைப் பார்க்க