ஸவுதிக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அண்மையில் செய்யப்பட்ட ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மக்கள் மிகவும் அதிகம் வரவேற்பதுடன் பாகிஸ்தானின் முன்னேற்றத்திற்கும் மிகப்பெரும் அத்திவாரத்தை அந்த ஒப்பந்தம் இடும் என்று நம்புகின்றார்கள்.
சென்ற வாரம் குத்பா இந்த ஒப்பந்தம் பற்றியதாகவே அமைந்திருந்தது பாகிஸ்தான் ஊடகங்களில் சூடுபறக்கும் இந்த ஒப்பந்தம் பற்றி பேச்சுக்களால் பாகிஸ்தான் இதைக் கொண்டாடி வருகின்றது.








