
ஸவுதிக்கு எதிராக பல்வேறு முறைகளில் எமனிலிருந்து ஹவ்திகள் போராடுகிறார்கள் ஸவுதியின் எண்ணைக் குதங்களை இலக்கு வைத்தார்கள், முக்கிய தளங்களைத் தாக்கினார்கள், எல்லைகளில் அச்சுறுத்தலை ஏற்படுத்தினார்கள். ஆனால் ஸவுதி அரேபியா முழு எமனையும் வெறுக்கவில்லை எமன் மக்களையும் வெறுக்கவில்லை இன்று வரை 3மில்லியன் எமன் மக்கள் ஸவுதியில் வேலை செய்கிறார்கள் அவர்களின் வாழ்வாதரம் அங்குதான் வழங்கப்படுகிறது.
ஹவ்திகளோடு ஸவுதி சண்டையிடுகிறது அதற்காக எமனைச் சேர்ந்த அனைவரை ஹவ்திகள் என்று அது சொல்லவில்லை நாங்கள் எமன் மக்களை ஆதரிக்கிறோம் சமாதானத்திற்கு சவாலாக இருக்கும் ஹவ்திகளே எங்களுக்கு பிரச்சினை என்கிறது உலகில் எந்த ஒரு நாடும் இப்படி ஒரு நாட்டுடன் தொடர்பைப் பேனாது…
எமனைச் சேர்ந்த ஒரு நீதிபதியின் பேச்சிலிருந்து…
https://web.facebook.com/watch/?v=1122247316517152&rdid=L4fvj3ngrz6ryOA2