பிரித்தானியாவின் ஆளுகையில் இருந்த பலஸ்தீனில் இஸ்ரேலை உருவாக்க அனைத்தையும் செய்த பிரித்தானியா பலஸ்தீன மக்கள் இவ்வளவு காலமும் அனுபவித்து வந்த துன்பத்திற்கு காரணமாகிவிட்டது.
இந்த வரலாற்றுத் தவரை சீர் செய்ய 22 அதாவது நாளை நடைபெறவுள்ள மாநாட்டில் பலஸ்தீன சுதந்திர நாட்டுத் தீர்மாணத்திற்கு ஆதரவாக வாக்களித்து அதை உருவாக்குவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமா? என்பதை பொருத்திருந்தே பார்க்க வேண்டும்.
இற்றைவரை பலஸ்தீன தனி நாட்டை அங்கீகரிப்பதில் தான் உறுதியாக இருப்பதாகவே உத்தியோகபுர்வமாக அறிவித்துள்ளது.








