

சுமார் 18இலட்சம் சதுர அடியில் அனைத்து வசதிகளையும் கொண்ட மத்திய கிழக்கின் மிகப்பெரும் சந்தை ஒன்றை ஸவுதி அரேபியா உருவாக்கி வருகின்றது. மூன்று வருடங்களாக உருவாக்கப்பட்டுவரும் இதன் கட்டுமானப்பணிகள் தற்போது 80வீதம் நிறைவடைந்துள்ள நிலையில் 2026ஆம் ஆண்டு இது முழுமையாக நிறைவடைந்து திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதில் 30ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.