பாகிஸ்தானை பல தடவைகள் வீழ்ச்சியிலிருந்து பாதுகாத்தது ஸவுதி அரேபியா.
1971 ஆம் ஆண்டில், “கிழக்கு பாகிஸ்தான்”, இப்போது பங்களாதேஷ் என்று அழைக்கப்படுகிற பகுதி இந்தியாவின் உதவியுடன் தன்னை சுதந்திர நாடாக அறிவித்தது…
உடனடியாக, பங்களாதேஷ் எதிர்ப்பை இந்தியா ஆயுதமேந்திய போராட்டத்திற்கு நகர்த்தியது என்ற குற்றச்சாட்டில் பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக வான்வழித் தாக்குதலைத் தொடங்கியது. இந்தியா #Pakistan மீது போரை அறிவித்தது மற்றும் விமான நிலையங்கள், பாகிஸ்தானின் விமானங்களில் பெரும்பாலானவற்றை அழித்தது, பின்னர் இந்தியா பாகிஸ்தானின் வான்வெளி முழுவதுமாக தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது, பாகிஸ்தானின் இரண்டு கப்பல்களை கைப்பற்றியது மேலும் இரண்டு கப்பல்களை அழித்தது… இதையடுத்து, பாகிஸ்தான் சரணடைவதாக அறிவித்தது. கிழக்கு பாகிஸ்தான் மேற்கு பாகிஸ்தானிலிருந்து பிரிந்து பங்களாதேஷ் உருவானது.
சவுதி அரேபியா தனது போர் விமானங்களை அனுப்பியது. இந்தியாவின் கட்டுப்பாட்டிலிருந்த பாகிஸ்தானின் தலைநகர் கராச்சியை மீட்டது ஸவுதியர்களை பாகிஸ்தான் இராணுவத்தில் சேருமாறு உத்தரவிட்டதோடு பாகிஸ்தானின் அணுமதியின்றி அதன் வான் பரப்பில் நுழையும் எந்த ஒரு இந்திய விமானத்தையும் இறக்கியது… இவ்வாறு பாகிஸ்தான் வீழ்ந்தும் அதை மீட்டெடுத்தது ஸவுதி. இதனால் இரண்டு நாடுகளும் வலுவான உறவைக் கொண்டுள்ளன.








