ஸவுதி அரேபியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நடைபெற்ற பாதுகாப்பு ஒப்பந்தத்தை வரவேற்ற பாகிஸ்தான் உலமா சபையின் தலைவர் தற்போது எல்லைகள் விரிவடைந்துவிட்டதாக குறிப்பிட்டார் பாகிஸ்தானின் எல்லைதான் ஸவுதியின் எல்லை ஸவுதியின் எல்லைதான் பாகிஸ்தானின் எல்லை என்றார்.
முன்னதாக எமனுக்கு ஸவுதி அரேபியா தாக்கியபோது நீங்கள் விரும்பினால் பாகிஸ்தானிலிருந்து 10ஆயிரம் இளைஞர்களை நான் உங்களுக்கு தருகிறேன் ஸவுதியை பாதுகாக்க அவர்கள் போராடுவர்கள் நாங்கள் ஸவுதிக்காக எங்களை அர்ப்பனிப்போம் என்று அவர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.








