
நேற்றய தினம் மக்கா மஸ்ஜிதுல் ஹராமில் குத்பா செய்த இமாம் கலாநிதி அப்துர்ரஹ்மான் பின் ஸுதைஸ் அவர்கள் பலஸ்தீன மக்களின் பிரச்சினைகளுக்கு விடுவு கிடைக்கவும், ஸியோனிஸ்டுகளுக்கு எதிராகவும் பிரார்த்தனை செய்தார்கள் மற்றும் அந்த மக்களின் பசி போக்க சட்ட ரீதியான முறைகளினூடாக உதவிகளை வழங்குமாறும் வேண்டிக்கொண்டார்.