ஸவுதியின் வெளிவிவகார அமைச்சர் கௌரவ பைஸல் பின் பர்ஹான் ஸவுதியின் ராஜ தந்திர அரசியல் கொள்கை தொடர்பில் பின்வருமாறு சொல்கிறார்…
“எங்களுக்கு பெரிய ஆட்சேபனைகள் உள்ளன, எங்கள் சமூகங்களுக்கு வளர்ச்சி மற்றும் செழிப்புக்கான பாதைகளை வழங்குவதற்கு நாங்களே பொறுப்பு என்பதை நாங்கள் அறிவோம். எங்களுக்காக யாராவது இதைச் சாதிக்க நாங்கள் காத்திருக்கவில்லை, இதன் அடிப்படையில் நாங்கள் உலகத்துடன் உரையாடலில் ஈடுபடுகிறோம். பிராந்தியத்திலும் உலகிலும் ஒரு நிகழ்ச்சி நிரலைக் கொண்டிருக்க விரும்பும் எவரும் சவுதி அரேபியாவுடன் பேசியே ஆக அதனை சமாளித்தே ஆக வேண்டும் “.








