ட்ரம்ப் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தில் ஸவுதியை நாம்தான் பாதுகாக்கிறோம் என்றார் உடனே எதிர்த்த பட்டத்து இளவரசர் முஹம்மத் பின் ஸல்மான் ஸவுதி யார் தயவிலும் இல்லை என்றார். அத இருக்கவுமில்லை இருக்கவுமாட்டாது என்றார். ஆளறிந்து காய் நகர்த்துவதில் ஸவுதிக்கு நிகர் ஸவுதிதான்.








