
பலஸ்தீனத்திற்காக பாடுபடும் ஸவுதியின் கலப்பற்ற முயற்சிகளுக்கு வெற்றி கிடைத்து வருகின்றது.
அந்த வகையில் சர்வதேச அரங்கில் சவுதி அரேபியாவின் தொடர்ச்சியான இராஜதந்திர முயற்சிகளுக்கு வெற்றிகிடைத்துள்ளது. சீனாவும் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் தனது விருப்பத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது…