சவுதி அரசின் ஆதரவில் நேபாலத்தில் நடத்தப்பட்ட 3வது குர்ஆன் மனனப் போட்டிகள் நிறைவு! – சர்வதேச ரீதியில் இஸ்லாமியப் பணிக்கு உறுதி.

காத்மண்டு: ஹிஜ்ரி 1447 ஆம் ஆண்டுக்கான 3வது குர்ஆன் மனனப் போட்டியின் இறுதிக் கட்டச் சுற்றுக்கள் நேபாளத்தின் தலைநகரான காத்மண்டுவில் வெற்றிகரமாக நிறைவுபெற்றன.இப்போட்டிகளை இந்தியாவிலுள்ள சமய இணைப்பாளர் மூலம் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் இஸ்லாமிய விவகாரங்கள், அழைப்பு மற்றும் வழிகாட்டல் அமைச்சகம் மற்றும் நேபாளத்திலுள்ள இஸ்லாமிய ஆணையம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

ஆண்கள், பெண்கள் என இரு பிரிவினரிடையே நடைபெற்ற இப்போட்டிகளில், நான்கு பிரதான பிரிவுகளில் பரந்த பங்கேற்பு காணப்பட்டது:

* முழு குர்ஆனையும் மனனம் செய்தல்

* 15 பாகங்களை மனனம் செய்தல்

* 5 பாகங்களை மனனம் செய்தல்

* 2 பாகங்களை (அல் குர்ஆனின் 29வது 30வது பாகங்கள்) மனனம் செய்தல்.

நிறைவு விழாவில், இரு புனிதத் தலங்களின் பாதுகாவலரின் நேபாளத் தூதுவர், திரு. சாத் பின் நாசர் அபு ஹுமைத், இஸ்லாமிய ஆணையத்தின் மதிப்புக்குரிய பதர் இப்னு நாசிர் அல் அனஸி மேலும் பல தலைவர்கள், அதிகாரிகள், அழைப்பாளர்கள் முதலியோர் பங்கேற்றனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கருத்துத் தெரிவிக்கையில், அல்லாஹ்வின் வேதத்தைப் பேணி, அதன் செய்தியைச் சர்வதேச ரீதியில் பரப்ப சவுதி அரேபிய இராச்சியம் கொண்டுள்ள தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இம்முடிவு உறுதிப்படுத்துகிறது என்றனர்.

(ஆதாரம்: moia.gov.sa/MediaCenter/Ne)

  • Related Posts

    சவுதி அரேபியாவின் தொடரும் மனிதாபிமான உதவி

    பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக சவுதி அரேபியா தனது மனிதாபிமான உதவிகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறது. நெருக்கடியான காலங்களில் வெறும் வார்த்தைகளாக மட்டுமின்றி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாகச் சென்றடையும் வகையிலான உறுதியான முன்னெடுப்புகளின் மூலம் சவுதி அரசு தனது ஆதரவைச் செயல்படுத்திக் காட்டி…

    Read more

    காஸா மக்களுக்கு ‘ஜீவநதியை’ வழங்கும் சவுதி அரேபியா: தினமும் 5 லட்சம் லிட்டர் சுத்தமான குடிநீர் விநியோகம்

    பலஸ்தீன மக்கள் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள இக்கட்டான காலகட்டத்தில், சவுதி அரேபியா தனது வலுவான மனிதாபிமான நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. உதவி வழங்குவதை வெறும் தற்காலிக நிவாரணமாகக் கருதாமல், மிகவும் கடினமான சூழ்நிலைகளில் மனிதநேயத்துடன் துணைநிற்கும் ஒரு உன்னத பணியாக சவுதி…

    Read more

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    சவுதி அரேபியாவின் தொடரும் மனிதாபிமான உதவி

    • By Admin
    • August 30, 2026
    • 12 views
    சவுதி அரேபியாவின் தொடரும் மனிதாபிமான உதவி

    காஸா மக்களுக்கு ‘ஜீவநதியை’ வழங்கும் சவுதி அரேபியா: தினமும் 5 லட்சம் லிட்டர் சுத்தமான குடிநீர் விநியோகம்

    • By Admin
    • August 30, 2026
    • 27 views
    காஸா மக்களுக்கு ‘ஜீவநதியை’ வழங்கும் சவுதி அரேபியா: தினமும் 5 லட்சம் லிட்டர் சுத்தமான குடிநீர் விநியோகம்

    வேளாண் வர்த்தகத்தை $3 பில்லியனாக உயர்த்த இலக்கு

    • By Admin
    • August 30, 2026
    • 33 views
    வேளாண் வர்த்தகத்தை $3 பில்லியனாக உயர்த்த இலக்கு

    சவுதி அரேபியாவின் ‘மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம்’ (KSrelief), காஸா, யேமன் மற்றும் சூடான் ஆகிய நாடுகளில் நிலவும் நெருக்கடியான சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான தனது தொடர்ச்சியான உணவு மற்றும் நிவாரண உதவிகளை விரிவுபடுத்தியுள்ளது.

    • By Admin
    • August 27, 2026
    • 30 views

    ஈராக் தலைநகர் பாக்தாத்தில் சவுதி பாதுகாப்புப் படை: எல்லைப் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை ஒத்துழைப்பு குறித்து முக்கிய ஆலோசனை!

    • By Admin
    • August 27, 2026
    • 23 views
    ஈராக் தலைநகர் பாக்தாத்தில் சவுதி பாதுகாப்புப் படை: எல்லைப் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை ஒத்துழைப்பு குறித்து முக்கிய ஆலோசனை!

    இரு புனிதத் தலங்களுக்கான “ஃபிக்ர் லில்-ஹரமைன்” திட்டத்தின் 6-வது பதிப்பு தொடக்கம்: சேவைகளை மேம்படுத்தப் புதிய கண்டுபிடிப்புகள்!

    • By Admin
    • August 24, 2026
    • 26 views
    இரு புனிதத் தலங்களுக்கான “ஃபிக்ர் லில்-ஹரமைன்” திட்டத்தின் 6-வது பதிப்பு தொடக்கம்: சேவைகளை மேம்படுத்தப் புதிய கண்டுபிடிப்புகள்!