குத்பாக்கள் அனைத்தும் ஒரே தலைப்பில்
இஸ்லாமிய விவகார அமைச்சர் கலாநிதி அப்துல் லதீப் ஆலுஸ் ஷேய்க் அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக சென்ற வார குத்பாக்கள் அனைத்தும் அல்லாஹ்வின் அருள் தொடர்பில் ஸவுதியின் பள்ளிவாயில்களில் நிகழ்த்தப்பட்டது.
மக்கா ஹரம் ஷரீபின் குத்பா
மதீனா மஸ்ஜித் அந்நபவியின் குத்பா








