
மக்களுக்கு எதிராக தொடர்ச்சியாக நிகழ்த்தப்பட்டு வரும் அட்டுளியங்களை நிறுத்தவும் தடையற்றை உதவிகளை அவர்களுக்கு பெற்றுக்கொடுக்கவும் சர்வதேச சமூகம் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என ஸவுதியின் வெளிவிவகார அமைச்சர் இளவரசர் பைஸல் பின் பர்ஹான் தெரிவித்தார்..