ஸவுதி அமெரிக்கா அடிமை என்றார்கள், ஸியோனிஸ்ட் என்றார்கள், இஸ்ரேலுக்கு முன்னர் ஸவுதியை முடிக்க வேண்டும் என்றார்கள், ஸவுதி ஆட்சியாளர்கள் இப்லீஸ்கள் என்றார்கள்.
இப்ப என்னன்டா?
ஸவுதி ஆட்சியாளர்களுடன் புதிய ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக் கொள்ள அழைக்கிறார்கள் ஹிஸ்புல்லாஹ்கள்.








