
ஸவுதிக்கு போதைப் பொருட்களைக் கடத்தி வருவது மரண தண்டனைக்குரிய குற்றமாகும் அந்த வகையில் எகிப்தைச் சேர்ந்த இருவர் சவுதி அரேபியாவிற்குள் போதைப் பொருட்களை கடத்தி வந்தனர் என்று குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில் அவர்களின் குற்றம் உறுதியானதால் அவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.