மத்திய கிழக்கில் தொடங்கிய பிரச்சினையின் தற்போதய விஸ்வரூபத்தை ஆரம்பத்திலேயே புறிந்துகொண்டார்கள் ஸவுதியின் ஆட்சியாளர்கள், ஆலிம்கள், பொது மக்கள் அதனால் தங்களின் ஒற்றுமையை பலப்படுத்த மிகவும் அதிகமாக முயற்சித்தார்கள் ஸவுதியின் அனைத்து தரப்பாரும் இதற்காக உழைத்தார்கள் உள் வீட்டு முரண்பாடுகளை அவசரமாக முடிவுக்கு கொண்டுவந்தார்கள். தங்கள் தலைவர்களோடும் ஆட்சியாளர்களோடும் கைகோர்த்தார்கள். உலகமெல்லாம் சத்தம் போட்டாலும் எந்த நரிகள் எங்கு எதர்க்காக பதுங்குகிறது என்பதை புறிந்துகொண்டார்கள். அனைவரையும் புறந்தள்ளி அர்ப்புதமாக செயற்பட்டதின் விளைவாக எதிரிகளின் முதுகுகள் தற்போது அனைவரின் முன்னாலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.








