
ஈரானின் மத்திய கிழக்கில் தன்னை ராஜவாகி ஆக்கி விலாயத்துல் பகீஹ் என்ற குமைனியின் திட்டத்தை நடைமுறைப்படுத்த முயற்சிக்கின்றது. அதற்கு மிகப்பெரும் தடையாக இருப்பது ஸவுதியாகும். இதனால் ஸவுதியை முதலில் கைப்பற்றுவதே தங்கள் இலக்கு என்பதை அவ்வபோது அதன் இராணுவத் தலைவர்கள் குறிப்பிட்டு வந்துள்ளனர்.
அமெரிக்காவுக்கு சாவு, இஸ்ரேலுக்கு சாவு என்ற கோசத்துடன் அரபு மக்களை வழிகெடுத்து அவர்களை அவர்களின் நாட்டு அரசாங்கங்களுக்கு எதிராக திசைதிருப்ப உழைத்த ஈரான் திறை இப்போது கிழிந்துள்ளது. இஸ்ரேலுக்கு முன்னர் ஸவுதியை கைப்பற்ற வேண்டும் என்று ஈரானிய இராணுவ முக்கியஸ்தர் இது தொடர்பில் குறிப்பிடும் காணொலி தற்போது வைரலாகி வருகின்றது.
இஸ்லாமிய வரலாற்று நெடுகிலும் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் சதி செய்வதற்கே பரீட்சையமான ஷீஆக்கள் தங்கள் விளையாட்டை ஸவுதி ஆட்சியாளர்களிடம் காட்ட முடியாது என்பதையே தற்கால நிகழ்வுகள் உறுதிப்படுத்துகின்றன.