
இலங்கைக்கான ஸவுதி தூதுவர் சங்கை்குரிய ஹாலித் ஹமூத் கஹ்தானி அவர்கள் இன்றைய தினம் இலங்கையின் புத்தசாசனம், மத கலாச்சார அமைச்சர் கலாநிதி, ஹிந்துமா ஸுனில் செனாவியை அவரது அமைச்சில் சந்தித்தார் குறித்த சந்திப்பில் இரு நாடுகளுக்கும் பொதுவான விடயங்கள் தொடர்பில் பேசப்பட்டதுடன் இரு தரப்பு உறவுகளையும் மேம்படுத்துதல் எதிர்கால முன்னேற்றங்கள் தொடர்பிலும் பேசப்பட்டது.