அரபு நாடுகளை துண்டாடி மீண்டும் அடிமைப்படுத்தும் தந்திரம் அரபு வசந்தம் என்ற நல்ல சுலோகத்தால் ஏற்படுத்தப்பட்டது. அதற்காக யுசுப் அல் கர்ழாவி உட்பட பல உலமாக்கள் செயற்படுத்தப்பட்டார்கள். பல இயக்கங்களும் ஆயுதக் குழுக்களும் பயன்படுத்தப்பட்டது அரபு வசந்தம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இச்செயற்பாடு அரபு நாடுகளை தீக்கிரையாக்கி அதிகாரங்களை மாற்றியளிக்கும் தந்திரத்தின் வெளிப்பாடு என்பதை ஸவுதி ஆரம்பத்திலேயே புறிந்துகொண்டது தந்திரவாதிக்கு மிகுந்த தந்திரவாதியான ஸவுதி அனைத்தையும் முறியடித்து அர்ப்புதமாக அரபு தேசங்களை பாதுகாத்தது. அதனோடு உறவைப் பேணிய நாடுகளையும் பாதுகாத்தது.








